நெல்லைஏர்வாடி.காமின் மற்றொரு சேவை  
Another Service from NellaiEruvadi.com
(This is a beta version. Kindly send us your feedbacks about this service to serve you better)
நமது பரபரப்பான வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் முக்கியமான சில விசயங்களை தவற விட்டு விடுகிறோம். நமது பாஸ்போர்ட் முடிவடைந்திருக்கும். ஆனால் புதுப்பிக்காமல் இருந்திருப்போம். டிரைவிங் லைசென்ஸ், அடையாள அட்டை போன்றவற்றை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்பதை யாராவது நினைவுபடுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இதற்காக ஒரு செக்ரேட்ரியையா நியமிக்க முடியும்?

இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக நெல்லைஏர்வாடி.காம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் உங்களது பத்திரங்களை ( பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், அடையாள அட்டை போன்றவை) ஸ்கேன் செய்து நமது இணைய தளத்தில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் இணைய சேவை மூலமாக உங்களது பத்திரங்களை நீங்கள் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீஙகள் சேமித்து வைத்துக் கொள்வதால் தங்களது பத்திரங்களை எந்த தேதியில் புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று உங்களை நினைவுபடுத்தும் விதமாக மின் அஞ்சல் அனுப்பப்படும்.

இந்த சேவை நமது உறுப்பினர்களுக்கு மட்டுமே.
 

This new, free and valuable service is to remind you about the expiry dates of your important documents such as, but not limited to, passports, your children passports, your driving license, your ID's etc. This service will send you automated reminder emails.

You can upload your scanned documents. These documents will then be available to you from any part of the world; all you need is an internet connection.

This service is available only to our members. You can upload and view your documents only after logging in using your user name and password.

     

If you are already a member, login here or register here.