Home >> News >> Detail
  Login | Signup  

வெங்கடேஷ் ஏர்வாடி மின் வாரிய ஊழியரின் சேவை

Posted by S Peer Mohamed (peer) on 9/21/2021 6:02:54 PM
பாராட்ட கூடியவர்களை பாராட்டியே தீர வேண்டும் ..
 
எனது பள்ளி தோழன் வெங்கடேஷ் ஏர்வாடி மின் வாரியத்தில் பணி செய்து வருகிறார்...
 
நேற்றைய(17.09.21) தினம் நடந்த செய்தி இரவு 11.35 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின் வெட்டு ஏற்படுகிறது அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நண்பர் வெங்கடேஷ் யை போனில் அழைக்கிறார் .
வெங்கடேஷ் யின் பதில் பாய் ஒரு பத்து நிமிஷம் பொருங்க என்ற பதில்...
அதே 10,20 நிமிடங்களில் அந்த இடத்துக்கு வந்து மின் கம்பத்தில் ஏறி சரி செய்தார்...
 
நான் இதற்கு முன் 3 தடவை இரவு நேரங்களில் இவரின் பணியை நேர் கண்ட அனுபவம் உண்டு..
ஒரு குடும்ப வாசியாக இருந்தும் இரவு 12 மணிக்கு வந்து குறைகளை சரி செய்வது...
Realy Great - venkadesh thangavel
 
நண்பா-உன் பணி தொடரட்டும்
 
 
(முக நூல் பதிவு)

Other News
1. 10-04-2022 இதுதான் தமிழ்நாடு மாடல்! | Ramadan 2022 | Triplicane Big Mosque - S Peer Mohamed
2. 08-04-2022 கிரிக்கெட் வாய்ப்பு: தமிழ் நாடு கிரிக்கெட் லீக் தேர்வு - S Peer Mohamed
3. 02-04-2022 தமிழ்நாட்டில் ரமழான் தொடக்கம் 3-ஏப்ரல் - S Peer Mohamed
4. 28-03-2022 அமீரகத்தில் ஸ்டாலின் - 01 - S Peer Mohamed
5. 15-03-2022 லெப்பை வளவு சாலி சார் அவர்களின் மகன் முஹம்மது ஹசன் அவர்கள் ஆலிம் பைஜி பட்டம் பெற்றார். - S Peer Mohamed
6. 14-03-2022 NEMS school annual sports meet - S Peer Mohamed
7. 14-03-2022 ஏர்வாடி: 5-Mar TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட், இம்தாத் - S Peer Mohamed
8. 14-03-2022 திருக்குறுங்குடி: காதல் மனைவியை கொன்று புதைத்தது ஏன்?- கைதான ராணுவ வீரர் பரபரப்பு வாக்குமூலம் - S Peer Mohamed
9. 04-03-2022 ஏர்வாடி பேரூராட்சியின் தலைவர் தேர்தல் 4-mar-2022 - S Peer Mohamed
10. 04-03-2022 2022-23 நிதிநிலை அறிக்கை விவாதம் - நவாஸ்கனி எம்பி ஆற்றிய உரை., - S Peer Mohamed
11. 22-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் - வெற்றியாளர்கள் - S Peer Mohamed
12. 06-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் வார்டு விவரங்கள் - S Peer Mohamed
13. 01-02-2022 ஏர்வை எஜுகேஷனல் அகாடமியின் நேரடி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி (1-Feb) - S Peer Mohamed
14. 26-09-2021 ஏர்வாடி எழுத்தாளர் சலாஹுத்தீன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா - S Peer Mohamed
15. 21-09-2021 ஏர்வாடியில் கஞ்சா விற்பனை - இருவர் கைது - S Peer Mohamed
16. 13-09-2021 ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் - இ, யூ, முஸ்லீம் லீக் ஏர்வாடி - S Peer Mohamed
17. 09-09-2021 Narendra Modi government is selling Indias crown jewels, says Rahul Gandhi - S Peer Mohamed
18. 09-09-2021 ராபியா ஷைஃபி - வெட்கித் தலை குனிகிறோம். - S Peer Mohamed
19. 08-09-2021 #JUSTICEFORSABIYA - S Peer Mohamed
20. 08-09-2021 ஏர்வாடியில் இன்று (8-9-21) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - S Peer Mohamed
21. 20-08-2021 ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஷரீஆ என்றால் என்ன ஏன் - இல்யாஸ் ரியாஜி - S Peer Mohamed
22. 09-08-2021 ஏர்வாடி அருகே பைக் விபத்தில் 2 பேர் காயம் - S Peer Mohamed
23. 24-07-2021 நல்ல மனிதர்கள்: ஷாட்டேஜ் பாபு - S Peer Mohamed
24. 24-07-2021 ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி - Day 3 - S Peer Mohamed
25. 19-07-2021 பைத்துஸ்ஸலாம் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் - S Peer Mohamed
26. 15-07-2021 Eruvai Karan - Nellai Eruvadi Slang Video: பிறையும் பெருநாள் கூத்துகளும் - S Peer Mohamed
27. 15-07-2021 ஏர்வாடி சஹாபா சிலம்புக்கூடம் சார்பாக நாங்குநேரியில் சிலம்பு போட்டி - S Peer Mohamed
28. 14-07-2021 கணினி வல்லுநர் ஏர்வாடி முஹம்மது ஆதில் - S Peer Mohamed
29. 14-07-2021 தமிழ்நாடு வக்ப் போர்டு சேர்மனாக Ex MP M. அப்துல் ரஹ்மான் அவர்கள் நியமனம். - S Peer Mohamed
30. 05-07-2021 தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்; இலவசமாக அளித்த குன்னூர் ராதிகா.!! - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..