Home >> News >> Detail
  Login | Signup  

நல்ல மனிதர்கள்: ஷாட்டேஜ் பாபு

Posted by S Peer Mohamed (peer) on 7/24/2021 5:03:13 PM

இவர் பெயர் #ஷாட்டேஜ்_பாபு குளச்சல் To கோதையார் (332) பேருந்தின் நடத்துனர். வயதானவர்கள் பொருட்கள் கொண்டுவந்தால் ஏற்றி இறக்கி கொடுப்பார். அனைவரிடமும் #மரியாதை கொடுத்தே பேசுவார்.


அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை முன் கூட்டியே தயார் செய்வார். தனது இருக்கைக்கு உரிமை கொண்டாடியதில்லை.. சில்லறை இல்லையென கோபப்பட்டதில்லை. ஒரு நாள் கூட நேரம் தவறாமல் பேருந்து வர காரணம் இவரின் உழைப்பு மட்டுமே......


#ஷாட்டேஜ்_பாபு இந்த பெயர்வர காரணம் ஊனமுற்றர்களுக்கு இலவசமாக டிக்கட் கொடுப்பாராம். தினமும் கணக்கு ஷாட்டேஜ் வருமாம் இதை நிவர்த்தி செய்ய லீவ் நாட்களில் #செங்கல்_சூழையில் வேலைக்கு செல்வாராம்.. மொத்தத்தில் நாம் ஆசை படும்படி தனது வேலையை விரும்பி செய்கிறார்...
நீங்கள் எங்கள் பகுதிக்கு நடத்துனராக பணியாற்ற நாங்கள் கொடுத்து வைத்தவர்களே...
உங்களை போன்று கழக நடந்துனர்கள் நடந்துகொண்டால் தமிழகத்துக்கே பெருமை...
உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய கோதையார் வாலிபர்கள் சார்பில் வாழ்த்துக்கள் அண்ணே...
கோதையார் Justin Dhas








Other News
1. 26-09-2021 ஏர்வாடி எழுத்தாளர் சலாஹுத்தீன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா - S Peer Mohamed
2. 21-09-2021 வெங்கடேஷ் ஏர்வாடி மின் வாரிய ஊழியரின் சேவை - S Peer Mohamed
3. 21-09-2021 ஏர்வாடியில் கஞ்சா விற்பனை - இருவர் கைது - S Peer Mohamed
4. 13-09-2021 ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் - இ, யூ, முஸ்லீம் லீக் ஏர்வாடி - S Peer Mohamed
5. 09-09-2021 Narendra Modi government is selling Indias crown jewels, says Rahul Gandhi - S Peer Mohamed
6. 09-09-2021 ராபியா ஷைஃபி - வெட்கித் தலை குனிகிறோம். - S Peer Mohamed
7. 08-09-2021 #JUSTICEFORSABIYA - S Peer Mohamed
8. 08-09-2021 ஏர்வாடியில் இன்று (8-9-21) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - S Peer Mohamed
9. 20-08-2021 ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஷரீஆ என்றால் என்ன ஏன் - இல்யாஸ் ரியாஜி - S Peer Mohamed
10. 09-08-2021 ஏர்வாடி அருகே பைக் விபத்தில் 2 பேர் காயம் - S Peer Mohamed
11. 24-07-2021 ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி - Day 3 - S Peer Mohamed
12. 19-07-2021 பைத்துஸ்ஸலாம் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் - S Peer Mohamed
13. 15-07-2021 Eruvai Karan - Nellai Eruvadi Slang Video: பிறையும் பெருநாள் கூத்துகளும் - S Peer Mohamed
14. 15-07-2021 ஏர்வாடி சஹாபா சிலம்புக்கூடம் சார்பாக நாங்குநேரியில் சிலம்பு போட்டி - S Peer Mohamed
15. 14-07-2021 கணினி வல்லுநர் ஏர்வாடி முஹம்மது ஆதில் - S Peer Mohamed
16. 14-07-2021 தமிழ்நாடு வக்ப் போர்டு சேர்மனாக Ex MP M. அப்துல் ரஹ்மான் அவர்கள் நியமனம். - S Peer Mohamed
17. 05-07-2021 தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்; இலவசமாக அளித்த குன்னூர் ராதிகா.!! - S Peer Mohamed
18. 05-07-2021 அவர் ஒரு முஸ்லிம் - S Peer Mohamed
19. 30-06-2021 குவைத்தில் வேலைக்குச் சென்ற ஏர்வாடி பெண்ணின் கதி என்ன? - S Peer Mohamed
20. 30-06-2021 நெல்லை ஏர்வாடி பேரூர் தமுமுக சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு... - S Peer Mohamed
21. 22-06-2021 சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் டீம் 5 வந்தார் ரகுராம் ராஜன் - S Peer Mohamed
22. 06-06-2021 தமிழ்நாடு முதல்வரின் - ஒன்றிணைவோம் வா - S Peer Mohamed
23. 06-06-2021 கொரோனா: காயல் மருத்துவரின் எச்சரிக்கையும் வேண்டுகோளும்.. - S Peer Mohamed
24. 05-06-2021 கலக்கும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - S Peer Mohamed
25. 02-06-2021 தமிழ்நாட்டின் நிதியமைச்சர் - S Peer Mohamed
26. 02-06-2021 வியாபாரிகள் கவனத்திற்கு: இது பண்டிகை காலம் அல்ல ! பட்டினி காலம். - S Peer Mohamed
27. 24-05-2021 ஏர்வாடியில் வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை - S Peer Mohamed
28. 21-05-2021 உறுமும் எதிர்க்கட்சிகள்... கலைகிறதா ராஜா வேஷம்? - S Peer Mohamed
29. 21-05-2021 ஈமான் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முககவசங்கள் - S Peer Mohamed
30. 21-05-2021 போர்நிறுத்ததிற்கு படிந்தது இஸ்ரேல், வெற்றியை கொண்டாடியது ஹமாஸ் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..