உலக அழகியும் - அழகு சாதன சந்தையும்.

Posted by Haja Mohideen (Hajas) on 11/20/2017 1:54:06 AM

 

 

Image may contain: 1 person, smiling

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷீ சில்லர் தேர்வாகியுள்ளார். இத்தனை நாள் இந்தியாவில் அழகிகளே இல்லையா? இப்போ என்ன திடீர்ன்னு 20 வருஷம் கழிச்சி?

ஜிஎஸ்டி வரியை கடுமையாக உயர்த்தி, பின்னர் கொஞ்சமாக குறைத்து, ரிட்டர்ன் பைல் பண்ணுவதை கடுமையாக்கி, பின்னர் அதை கொஞ்சம் எளிமையாக்கி, ஒருவழியா மக்களுக்கு ஜிஎஸ்டி-யோடு கட்டாய கல்யாணம் செஞ்சி வெச்சிடுச்சு அரசாங்கம். மக்களும் ஜிஎஸ்டி-யோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தும் விட்டனர்.

Image may contain: 2 people, people smiling, text

WTO-வின் வறுபுறுத்தலால் தான் ஜிஎஸ்டி இந்திய மக்கள் தலையில் சுமத்தப்பட்டது எனும் குற்றச்சாட்டுக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் உள்ளது இந்த உலக அழகி தேர்வு. ஒரே அளவிலான வருமானம் இல்லாத நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரி என்ற அருப்புதமான கொள்கையை திணித்து, இப்போது அந்த பொருட்களில் குறிப்பிட்ட சில பொருட்களை சந்தை படுத்த இந்தியாவை சேர்ந்த ஒரு உலக அழகியும் தேர்வாகிவிட்டார்.

ஏற்கனவே தேர்வான முன்னாள் உலக அழகிகளுக்கு வயதாகி விட்டாலும் அவர்களும் அந்நிய நிறுவனங்களான கார்னியர், ரெவ்லான் போன்ற ஹேர் டைக்கு மாடலாகிவிட்டார்.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் 
அழகு சாதன சந்தையில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது இருபத்தி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதை சரி செய்ய என்ன வழி இருக்குன்னு யோசிச்சி கார்ப்பரேட் நிறுவனங்களும் அவனுடைய அடிமையாகிய நம்மை ஆள்பவர்களும் இதையெல்லாம் நம்ம தலையில கட்டி, கோடிகளில் புரள, புது உலக அழகியையும் ரெடி பண்ணீட்டாங்க.

Image may contain: one or more people and text

மேக்கப் போடும் பெண்களுக்கு, இனி FACEBOOK-ல் லைக் போடுவதில்லைன்னு காளையர் அனைவரும் சபதமெடுத்தால், கன்னியரை காத்த பெருமைக்கும் ;) அந்நியரை விரட்டிய பெருமைக்கும் சொந்தக்காரர்கள் ஆகலாம் :P

-BALA-

https://www.facebook.com/prabhuyourfriend/posts/1534069909981289

https://www.facebook.com/arasiyalunmaigal/photos/a.136536173650565.1073741828.133979060572943/149129752391207/?type=3

https://www.facebook.com/prabhuyourfriend/posts/1534078866647060

 

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..