ஆண்டி இந்தியனின் ஒருவன்

Posted by Haja Mohideen (Hajas) on 9/24/2017 3:12:42 AM

மறைமுக_அரசியல்_ஒரு_தெளிவு

முழுமையாக படியுங்கள் ...

கென் ஹௌரி
மாக்ஸ் லெவ்சின்
எலோன் முஸ்க்
லூக் நோசெக்
பீட்டர் தீல்

இந்த பெயர்களெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டது கூட இல்லை அட வாயில் நுழையாத பெயர்கள்

ஆனாலும் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு தான் உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்

கேஷ்லஸ் எகானமி என்று எப்போது அறிவித்தானுகளோ அப்போவே முடிவாயிற்று ..

மேலே சொன்ன 5 நபர்கள் தான் paypal என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் உரிமையாளர்கள்

இந்நிறுவனம் ஆரம்பித்தது அமெரிக்க கலிபோர்னியா 
மாகாணத்தில் 1998 இல் 
இவனுங்க ஆண்டு வருமானம் மட்டும் 2009 
கணக்கு படி 2 .23 பில்லியன்

இப்போ எவ்வளவு என்று தெரியாது ?

ஜான் டோனஹோ 
பியர் ஓமிட்யார்

இந்த இரண்டு பேர் யார் தெரியுமா ? ebay என்று சொல்லக்கூடிய ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர்கள் இவனுங்க வருமானம்

2013 கணக்கு படி US$41.49 billion

அடேங்கப்பா ..

இதுல கொடுமை என்ன தெரியுமா ?

இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்று தான் ...
பெயர் தான் வேறு ..

அடுத்து bank of amerika உதவியுடன் dee hok என்பவனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தான் 
டெபிட் கார்ட் கிரெடிட் கார்டு என்று சொல்லக்கூடிய visa நிறுவனம் 
இவனுங்க ஆண்டு வருமானம்

US$40.23 billion இது 2015 கணக்கு .இப்போ பன்மடங்கு

இதெல்லாம் எதற்கு தெரியுமா சொல்லுகிறேன் இவர்கள் எல்லோரும் கடை விரிப்பது நம்ம இந்தியா வில் தான் ...

சுதந்திரத்திற்கு முன் இப்படித்தான் இந்தியாவுக்கு வியாபாரநோக்கோடு வந்த ஆங்கிலேயன் தான் இந்தியாவையே சுருட்டிக்கொண்டு ஓடினான் இப்பொழுது நவீன தொழில்நுட்பத்தோடு வந்துள்ளான் ,,,

இவனுங்க டார்கெட் அடிமை இந்தியா தான் ,,,

இதெல்லாம் வேண்டாமென்று சொல்லவில்லை 
இதையே அவனுங்க நாட்டில் சட்டம் இயற்றினால் எதற்காக இது என்று கேள்வி கேட்டு குடைச்சல் கொடுப்பார்கள் மக்கள் ..

ஆனால் இங்கோ ஒரே ஒரு அடிமையை மட்டும் விலை கொடுத்து வாங்கிவிட்டால் போதும் அந்நாடே நமக்கு அடிமை தான் ,,

ஆம் ஆட்சியாளனை வாங்கிவிட்டால் போதும் ..

அவன் இங்குவந்து எங்கள் மூதாதையர்கள் போல வெயிலில் கூவி கொண்டு மூட்டையை தூக்கி கொண்டோ வியாபாரம் செய்யத்தேவையில்லை .

அதையெல்லாம் அழித்துவிட்டு

உட்கார்ந்த இடத்திலையே சம்பாதிக்கிறான்.

ஆட்சியாளனும் அவன் வீசும் எலும்புக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு ஒரே இரவில் செல்லாதுங்குறான் கேஷ் லெஸ் பரிவர்த்தனை என்கிறான் ,,

அடேய் இவனுங்க எல்லாம் யாருடா புதுசு புதுசா கம்பனிகள் வருதே என்று கேள்வியோ யோசிக்கவோ விடாமல் இருக்க

சில பயித்தியங்களை மந்திரிகள் 
என்ற பெயரிலும்அமைச்சர்கள் என்ற பெயரிலும் வைத்துள்ளான் .

,,அவன் சொல்ல கூடிய ஒவ்வொரு கருத்தை பற்றி விவாதிக்கவும் TRP யை அதிகப்படுத்தவும் ஊடகங்களை 
பயன்படுத்திக்கொள்கிறான்..

ஒருவேளை எவனாவது ஒருத்தன் இது சம்பந்தமாக பேசினால் அவனுக்கு தீவிரவாதி என்பதும் குண்டர் சட்டம் என்பதும் இருக்கே ..

பிரதமர் பெருமொதலாளியிடம் நக்கி கொண்டு இருக்கும்பொழுது அமைச்சர்களுக்கு ஏதும் கிடையாதா ?

உண்டு அதான் இருக்கவே இருக்கே 
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ..

இவைகளை எதையுமே நினைக்காமல் சினிமா ஆடல்பாடல் என்று உண்டு கழித்துக்கொண்டு உறங்கிக்கொண்டு உள்ளோம் நாம்,,,

இதற்கெல்லாம் காரணம் அவர்களை தூக்கி பிடிக்கக்கூடிய சில எச்சைகள் தான் ,,,,அவர்களை நம்பும் அப்பாவிகளை மூளை சலவை செய்து ஓன்று பாபர் மஸ்ஜிதோ அல்லது பாகிஸ்தானோ அல்லது தேவாலயயங்களோ காட்டி உசுப்பேற்றி 
அவர்களை தூண்டி விடுவது ...

இதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒரு சில எழுத்தாளர்கள் தான் ,,,அவர்களை கொல்ல இந்த மக்களை பயன்படுத்திக்கொள்வது ,,,

RSS தான் கொன்றான் என்று தெரியும் எதற்காக ? 
மேலே சொன்ன அத்துணைகளையும் சிந்தித்தால் விளங்கும் ,,,

நம்மை சிந்திக்கவும் யோசிக்கவும் விடாமல் அப்பாவிகளை தூண்டி விட்டு மதக்கலவரம் செய்து நாம் இங்கு சண்டை போடுகையில் அவனுக அயல்நாட்டு பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள் ,,,

டேய் அண்டி இந்தியனே தேச துரோகியே என்று எம்மை யாரவது வசைபாடினால் நன்றாக திட்டிவிட்டு கச்சா என்னை விலையையும் இன்றைய விலையேற்றத்தையும் யோசிக்கவேண்டும் 
இதெல்லாம் எதற்காக ...

மோடியை ஆதரிப்பவர்களுக்கோ அல்லது பாஜக உறுப்பினருக்கோ பெட்ரோலும் சமையல் எரிவாயும் மானியத்தில் வருவதில்லை 
உங்களுக்கும் சேர்த்து தானே கத்திக்கொண்டு இருக்கிறோம் ,,,

இப்பதிவு நெஞ்சில் கொஞ்சம் சதை துண்டு உள்ளவர் எவருக்கேனும் 
சிந்திக்க வைக்கும்....

நொய் அரிசி,கம்பு ,கேழ்வரகு பனங்கிழங்கு ,ஆட்டுப்பால்,வேர்க்கடலை,செக்கு என்னை கருப்பட்டி வெல்லம், கோரைப்பாய் ,மண் பானை , பனைஒலையில் நெய்யக்கூடிய தடுக்கு
[ஒரு காலத்தில் பல்லாயிரம் குடும்பங்களுக்கு உணவளித்த தொழில்],
இவைகள் எல்லாம் எங்கே ?

ஆங்காங்கே இருக்கலாம் ஆனாலும் இவைகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளதே ஏன் ? யாரால் ? 
எத்துனை பேர் விவசாயத்தை பார்த்து இருப்பீர்கள் 
வைக்கோல் போர் கட்டி அடிப்பது ,சாலையில் நெல்லை கொட்டி காயவைப்பது பத்தாயம் ,

இதெல்லாம் எங்கே போயிற்று ,,நவீனம் நவீனம் என்று எங்கே போய்க்கொண்டுளோம் தெரியுமா ?

சர்க்கரை நோயின் பின்னாடியும் புற்றுநோயின் பின்னாடியும் தான் வந்து சேர்ந்துள்ளோம் ,,,,

இதற்கெல்லாம் பிரதமரும் ஆட்சியாளனுமா காரணம் என்று எகத்தாளமாக எண்ணினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது ....

ஏற்கனவே சொன்னது தான் 
இப்பதிவு நெஞ்சில் கொஞ்சம் சதை துண்டு
உள்ளவர்எவருக்கேனும் 
சிந்திக்க வைக்கும்....

படியுங்கள். பகிருங்கள்

இப்படிக்கு 
#களவியர்_காரிகை 
ஆண்டி இந்தியனின் ஒருவன்

https://www.facebook.com/photo.php?fbid=494016400969372&set=a.131478830556466.1073741828.100010830493772&type=3

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..