அதிகம் காலாவதி உள்ள பொருட்களால் மனிதன் விரைவில் காலாவதி ஆகும் வாய்ப்பு அதிகம்

Posted by Haja Mohideen (Hajas) on 6/2/2015 4:40:12 AM

 

அதிகம் காலாவதி உள்ள பொருட்களால் மனிதன் விரைவில் காலாவதி ஆகும் வாய்ப்பு அதிகம்தென்றல் கமால்

 

கடையில் ஒரு பிரபல பிராண்ட் ரொட்டி பேக்கெட் ………. மிகப் பெரியது……… 10 நாள் வரை எக்ஸ்பைரி  இருந்தது வாங்கி விட்டேன்

 

பொதுவாக பிரட் பேக்கெட்டுகள் 3 -4 நாட்களில் கெட்டு விடும்  ஆனால் அது 10 நாள்  பற்றாக்குறைக்கு பெரிதாக வேறு வாங்கி விட்டேன்.

 

பிறகு பேக்கரி தொழிலில் உள்ள என் நணபர் அவருடைய பொருட்கள் ஒரே நாளில் சாப்பிட வேண்டும் இல்லையென்றால் கெட்டுப் போகும் அவர்கள் விற்பது எல்லாம் பணக்காரர்களுக்குத் தான்  எல்லா இடங்களிலும் கிடைக்காது என்ற போது திடுக்குற்று

 

நான் வாங்கிய 10 நாள் வாழ்வு உள்ள பிரெட் பற்றி விசாரித்த போது அவர் சொன்ன செய்தி

 

கமால்…… எங்கள் தயாரிப்புகள் (chemicals and preservatives) அற்றவை அதனால் ஒரே நாளில் உண்டு விட வேண்டும் அடுத்த நாள் வைத்தால கெட்டு விடும்.

 

அதிக நாள் வாழ்வு உள்ள பொருட்கள் என்றால் அவை கெட்டுப் போகக் கூடாது என்று அதில் (chemicals and preservatives) மிக அதிகம் சேர்ப்பார்கள்.   அதுவும் பெரிய சைஸ் என்றால் இயல்பாக மக்கள் விழுவார்கள்

 

நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பொருளுக்குத்தான் பலியாகி உள்ளீர்கள் என்றார்

 

ஆனால் அதனால் உடலுக்கு மிகப் பெரிய தீங்கு.  ஆகவே குறைந்த வாழ்வு நாட்கள் உள்ள (லைஃப்) பொருட்களை உண்புதான் அறிவுடமை என்றார்.

 

 

 

ஒரு காலத்தில் எல்லா பொருட்களும்  எந்தக் கலப்பும் இல்லாமல் தூய்மையாகப் பெற்று வந்தோம்

 

உதாரணத்திற்கு வீட்டிலே மிளகாயை வெயிலில் காய வைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம்  அதைப் போல் தனியா  கோதுமை என்று

 

தயிர் மற்றும பால் அன்றே கறந்தது அல்லது செய்தது வீட்டிக்கு வந்து அன்றன்று பால்காரர்கள் டைரக்டாக டெலிவரி செய்வார்கள்

 

ஆனால் இன்று எல்லாமே பேக்கெட்டில் ………..  பேக்கெட்டில் வருபவை எல்லாமே  ……. கெட்டுப்போக க் கூடாது என்பதால் பாதுகாக்கவென preservatives கலந்து வரும்  இது உடலுக்கு தீமை விளைவிக்கும். 

 

பேக்கெட்டு உணவுகளிலே வாழும் இந்தத் தலைமுறை விரைவில் வியாதிகளை சந்திக்கும் என்பதில சந்தேகமில்லை. இறைவன் காப்பானாக !

 

ஒவ்வொரு பேக்கெட்டிலும் நம் உடல் அறியாத உடலால் சீரணிக்க இயலாத வேதிப் பொருட்கள் (chemicals and preservatives)

 

அண்மையில் ஒரு பிரபல நூடுல்ஸில் அதிக அளவு காரீயம் (LEAD) இருந்த து கண்டுபிடிக்கப்பட்டது இது கேன்சர் உண்டாக்கும்  அதைப் போல் ஒரு மிளகாய் தூள் பேக்கெட்டில் அதிக அளவு காரீயம் (LEAD) இருந்த து கண்டுபிடிக்கப்பட்டது இது கேன்சர் உண்டாக்கும்  

 

ஆகவே அனைரும் கூடியமட்டும் பேக்கெட் பொருட்களை தவிருங்கள். 

 

பாக்கெட் இட்லி மாவு வாங்குவதை விட வீட்டில் அரையுங்கள்

 

பாக்கெட் கோதுமை மாவு வாங்குவதை விட மிஷினில் அரையுங்கள்

 

அதைப் போல் மிளகாய் மற்றும் தனியா  இதனால் அந்த மாவு மிசின் அரவைத் தொழிலும் அழியாமல் காக்கலாம்

 

 

கடைகளில் பாரத்தால் சிறு பிள்ளைகள் சிப்ஸ் பேக்கெட்டையும்   பெப்சி குடிப்பதையும் காணும் போது வயிறு பதறுகிறது.

 

உறுப்புகள் வளரும நிலையில் உள்ள அவர்களுக்கு இத்தகைய பொருட்களில் உள்ள கெமிக்கல் உறுப்புகளை பாதித்து கிட்னி பெயிலியர் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 

ஆகவே  பேக்கெட்டில அடைத்த மற்றும் அதிகம் காலாவதி உள்ள பொருட்களால் மனிதன் விரைவில் காலாவதி ஆகும் வாய்ப்பு அதிகம்

 

எனவே அவற்றை கூடிய மட்டும் தவிர்ப்போம்

தென்றல் கமால்







Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..