அக்டோபர் 7 - சொந்த மக்களையே சுட்டு கொன்ற இஸ்ரேல் ராணுவம் - ஒப்புதல் வாக்குமூ

Posted by S Peer Mohamed (peer) on 11/30/2023 9:29:51 AM

அக்டோபர் 7 ஆம் தேதி ஹாமாஸ் ஆய்தம்தாங்கிய குழுவினர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தபோது அங்கேயிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெரும்பாலும் பெண் ராணுவத்தினேரே அங்கே பணியில் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஒரு நேர்காணலில் அந்த சம்பவத்தின் போது குடியிருப்பு பகுதியை நோக்கி சுடுமாறு கட்டளை வந்தது. அப்போது அங்கே இஸ்ரேலிய பொதுமக்கள் இருக்கின்றனரா என்று கேட்டேன். அது எனக்குத் தெரியாது எலோரையும் சுட்டுத் தள்ளு என்ற பதில் வந்தது. முதலில் நான் தயங்கினேன், பின்னர் குடியிருப்பு பகுதியை நோக்கி என்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினேன்.

 

இதற்கு முன்னரும் அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த பெண் ஒருவர், இஸ்ரேல் ராணுவம் தான் இஸ்ரேல் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார் என்று கூறியதும் குறிப்பிடத் தக்கது.



இதன் இன்னொரு பகுதியாக மற்றொரு இஸ்ரேலிய பெண் ஒருவர், ஹமாஸ் தன்னுடன் எப்படி நடந்து கொண்டார் என்று விவரிக்கின்றார்.


“அக்டோபர் 7 ஆம் தேதி, துப்பாக்கியுடன் சில ஹமாஸ் வீரர்கள் என்னுடைய வீட்டில் நுழைந்தார். திடீரென அவரைக் கண்டதும் என்னுடைய வாயிலிருந்து வந்த முதல் வார்த்தை, என்னுடன் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்று ஆங்கிலத்தில் கூறினேன். அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். பின்னர் ஒருவர் “பயப்படவேண்டாம். நான் ஒரு முஸ்லீம். என்னால் உங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று கூறினார்”.



இந்தப் பதில் எனக்கு ஒரு புறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மறுபுறம் என்னுடைய பதட்டத்தை பெறுமளவில் குறைத்தது. நான் என்னுடை குழந்தைகளுடன் அமர்ந்தேன். ஒரு ஹாமாஸ் வீரர் டைனிங் ரூமிலிருந்து ஒரு சேரை எடுத்துக் கொண்டுவந்து அங்கே அமர்ந்தார். ஆயுதத்துடன் ஒருவர் எங்கள் ரூமிலேயிருந்தார். மற்றவர்கள் வீட்டைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது கூடையிலிருந்த பழங்களை பார்த்த அவர், நான் ஒரு பழத்தை எடுத்தக் கொள்ளலாமா? எனக் கேட்டார். நான் தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர்கள் சுமார் 2 மணிநேரம் அங்கேயிருந்தனர். பின்னர் சென்றுவிட்டனர்.






Other News
1. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
2. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
3. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
4. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
5. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
6. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
7. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
8. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
9. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
10. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
11. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
12. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
13. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
15. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
16. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
17. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
18. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
19. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
20. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
21. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
22. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
23. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed
24. 03-02-2024 காஸா-113: புதிய ஆயுதங்களுடன் போராளிகள் அதிர்ச்சியில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 03-02-2024 காஸா-112: சிரியாவில் இருந்து அமெரிக்க தப்பி ஓட்டம்.. - S Peer Mohamed
26. 03-02-2024 காஸா-111: சிரியாவில் இருந்து அமெரிக்க தப்பி ஓட்டம்.. - S Peer Mohamed
27. 25-01-2024 காஸா-110: 60,000 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ? - S Peer Mohamed
28. 25-01-2024 காஸா-108: 6வது கட்டமாக தோற்று ஓடிய இஸ்ரேல்.. - S Peer Mohamed
29. 25-01-2024 காஸா-107: 2659 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அழிப்பு... - S Peer Mohamed
30. 25-01-2024 காஸா-106: சதாம் உசேனை கைது செய்த பிரிட்டிஷ் தளபதி காசாவில் கொலை - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..