மணிப்பூரில்..நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்!

Posted by S Peer Mohamed (peer) on 7/25/2023 8:59:31 AM

மணிப்பூரில்..நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்! தடுக்க முயன்ற சகோதரர் கொலை....!

இன்னும் மக்கள் சிந்திக்கவில்லை எனில் தேசம் முழுவதும் பரவும் இந்த மதி கெட்டவர்களின் அராஜகம்...

வேடிக்கை பார்க்கும் மானம் கெட்ட இரட்டை என்ஜின் ஆட்சி...

சிந்தியுங்கள்.. இவள் நம் வீட்டு மகளாக, சகோதரியுமாய் இருந்தால்??

பீ..ஜேபியின் ஆட்சி எங்கு அமைக்கிறதோ அங்கு மனிதர்களின் மனநிலை விலங்குகளை விட கேவலமாக இருக்கிறது..

இருண்ட காலத்தை நோக்கி.. இந்தியா சாதி மத துவேசத்தை விதைக்கிறது இந்த இரட்டை எஞ்சின்..!

கொஞ்சம் உடைத்தே பேசுகிறேன்...

மகத்தான மனிதர் மன்மோகன்சிங் ஆட்சி காலகட்டத்தில்
2G,க்கு ஒன்றுமில்லாத CA அறிக்கைகே.. சங்கிகளின் பொய் பிரச்சாரத்தால் திமுக காங்கிரஸிற்கு எதிராக பயங்கரமாக பொங்கி.. கோபத்தில் அந்தத் தேர்தலில் வாக்களிக்காதது மட்டுமல்ல
அந்த கோபங்கள் முட்டாள்த்தனமானது என இப்போது உணர தொடங்கினாலும் நம் கைமீறிவிட்ட
இந்த பத்தாண்டுகளில் பல.. அசிங்கமானதும் வக்கிரமானதும் ஏகப்பட்டவை நடந்து முடிந்து விட்டன.

அக்லக் எனும் முதியவர் கறி வைத்திருந்த ஒரே பாவத்திற்காக சொந்த ஊர் மக்களால் அடித்தே கொல்லப்பட்டார்.

ரோஹித் வெமுலாவும், அனிதாவும், ஃபாத்திமாவும் அவர்கள் ஆசைப்பட்ட கல்வியாலேயே தற்கொலைக்குத் தள்ளப் பட்டனர்.

2ஜி யில் உண்மையிலேயே கொள்ளை போயிருந்தால் கூட நம் பிள்ளைகளை நாம் இழந்திருக்க மாட்டோம்!

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கொரோனாவில் உள்ளூர் மக்களே அகதியைவிட அசிங்கமாய் நடத்தப்பட்டனர் - கேட்டால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கிற பணத்தை எடுத்து ஆளுக்கு பதினைந்து லட்சம் தருகிறேன் என்று படம் ஓட்டினார்கள்.

இதோ மணிப்பூர் மாநிலமே காட்டுத்தீயைவிட மோசமாக எரிகிறது. இன்று ஒரு பெண்ணை பட்டப் பகலில் ஊராக சேர்ந்து கேமராவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டே அடிக்கிறார்கள் - நிர்பயா உயிரோடு இருந்திருந்தால் நம் முகத்தில் துப்பியிருப்பாள்!

இன்னும் எவ்வளவை எழுத!?!🤦‍♀️

அன்று காங்கிரஸ், திமுக விற்கு எதிராக ஊழல், கருப்பு பணம் ஒழித்து.. ஒவ்வொருவர் கணக்கில் 15 லட்சம் என.. பொய்யான பிரச்சாரம் செய்து மக்களை ஏற்றிவிட்டு ஏமாற்றியவர்கள்..! இன்றும்.. திமுக ஒரு ஊழல் கட்சி என மீண்டும் மீண்டும் கட்டமைத்து இந்த "ராம ராஜ்யம்" தொடர..வேலை செய்துவருகிறார்கள்.

பாஜக வைப் போன்ற அயோக்கியத்தனமான ஒரு கட்சி இந்த உலகத்திலேயே இல்லை.

நடக்கப் போகிற கொடுமைகளை தடுப்பதற்காகவாவது பாஜக வை தோற்கடிக்க நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்போம்!

நம் சந்ததிகளுக்காக..!

ஒரே ஒரு அறிவுரைதான். இந்த நேரத்தில்.. திமுக காங்கிரஸை குறை கூறிக் கொண்டு வருபவனை மட்டும் 10அடி முன்பே நிறுத்தி விடுங்கள்!

மீண்டும்.. இந்த "ராமராஜ்யம்" அமைந்தால்.. இந்தியா மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடாக நிச்சயம் மாறும்.








Other News
1. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
2. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
3. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
4. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
5. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
6. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
7. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
8. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
9. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
10. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
11. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
12. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
13. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
15. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
16. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
17. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
18. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
19. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
20. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
21. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
22. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
23. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed
24. 03-02-2024 காஸா-113: புதிய ஆயுதங்களுடன் போராளிகள் அதிர்ச்சியில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 03-02-2024 காஸா-112: சிரியாவில் இருந்து அமெரிக்க தப்பி ஓட்டம்.. - S Peer Mohamed
26. 03-02-2024 காஸா-111: சிரியாவில் இருந்து அமெரிக்க தப்பி ஓட்டம்.. - S Peer Mohamed
27. 25-01-2024 காஸா-110: 60,000 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ? - S Peer Mohamed
28. 25-01-2024 காஸா-108: 6வது கட்டமாக தோற்று ஓடிய இஸ்ரேல்.. - S Peer Mohamed
29. 25-01-2024 காஸா-107: 2659 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அழிப்பு... - S Peer Mohamed
30. 25-01-2024 காஸா-106: சதாம் உசேனை கைது செய்த பிரிட்டிஷ் தளபதி காசாவில் கொலை - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..