2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் - வெற்றியாளர்கள்

Posted by S Peer Mohamed (peer) on 2/22/2022 6:31:23 AM

வார்டு எண்: 1
1) திருமதி அசன் ஜரினா - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
2) திருமதி கதிஜா பாத்திமா - சுயேட்சை
3) திருமதி நபிஷா பேகம் - மனிதநேய மக்கள் கட்சி
4)திருமதி செய்யதலி பாத்திமா - அஇஅதிமுக
👉 5) திருமதி ஜன்னத் - SDPI - வெற்றி 💐
6) திருமதி சகர்பானு - சுயேட்சை


வார்டு எண்: 2

👉 1) திருமதி இசக்கியம்மாள் - சுயேட்சை - வெற்றி 💐
2) திருமதி திலகவதி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3) திருமதி ஜெயந்தி - இந்திய தேசிய காங்கிரஸ்
4 திருமதி தேவிகா - திராவிட முன்னேற்றக் கழகம்
5) திருமதி ஆனந்த குமாரி - பாரதிய ஜனதா கட்சி
6) திருமதி மணிமேகலை - சுயேட்சை
7) திருமதி வளர்மதி - நாம் தமிழர் கட்சி


வார்டு #3
1) திருமதி செய்யதலி பாத்திமா - SDPI
👉 2) திருமதி செய்யது அலி பாத்திமா - மமக - வெற்றி 💐
3) திருமதி ஜாக்குலின் - அஇஅதிமுக


வார்டு #4
1) திருமதி முகம்மது பாத்திமா - அஇஅதிமுக
👉 2) திருமதி இப்றாஹிம் தஸ்லீமா - திமுக 💐
3) திருமதி செய்யது அலி பாத்திமா - SDPI


வார்டு #5
1) திருமதி ஹாஜிரா பர்ஹானா - அஇஅதிமுக
2) திருமதி ஜீனத் கதிஜா - இந்திய தேசிய காங்கிரஸ்
3) திருமதி ஆயிஷா சித்திக்கா - அமமுக
👉 4) திருமதி ஹலிமா - SDPI - வெற்றி 💐
5) திருமதி அசன் பானு - மமக


வார்டு #6
1) திருமதி அகமது பரீதா - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2) திருமதி முகம்மது பாத்திமா - SDPI
👉 3) திருமதி தஸ்லிமா - திமுக - வெற்றி 💐
4) திருமதி யாஸ்மின் - சுயேட்சை
5) திருமதி ஜெரினா - சுயேட்சை

 

வார்டு #7
1) திரு நாஸர் - இந்திய தேசிய காங்கிரஸ்
2) திரு சேக் முகம்மது - SDPI
👉 3) திரு நியாஸ் அகமது - மமக - வெற்றி 💐
4) திரு அகஸ்டின் - சுயேட்சை
5) திரு காஜா முகைதீன்- சுயேட்சை
6) திரு செந்தூர்சாமி - சுயேட்சை

வார்டு #8
1) திரு காதர் முகைதீன் - சுயேட்சை
2) திரு அன்வர் முகைதீன் - SDPI
3) திரு ஜமால் பாரூக் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
4) திரு ஜின்னா - அஇஅதிமுக
5) திரு முகைதீன் பிச்சை - சுயேட்சை
👉 6) திரு மீரா சாகிபு - திமுக- வெற்றி 💐

வார்டு #9
1) திரு மரியதாஸ் - அஇஅதிமுக
2) திரு முகம்மது முஸ்தாக் - சுயேட்சை
3) திரு பீர் முகம்மது - சுயேட்சை
4) திரு முஹம்மது சினான் சாலிம் - இந்திய தேசிய காங்கிரஸ்
5) திரு விக்னேஷ் - சுயேட்சை
6) திரு மீரான் முகைதீன் - SDPI
👉 7) திரு அயுப்கான் - திமுக - வெற்றி 💐

வார்டு #10

👉 *1) திரு பீர் முகம்மது - மமக - வெற்றி* 💐
2) திரு முகமது - சுயேட்சை
3) திரு மைதீன் மீரான் - SDPI
4) திரு சக்திவேல் - அஇஅதிமுக

 

வார்டு #11
1) திருமதி ஜரினா பாத்திமா - அமமுக
2) திருமதி சிராஜீல் அஸ்மிதா - அஇஅதிமுக
3) திருமதி ஜெஸிமா - SDPI
👉 *4) திருமதி சாபிரா - திமுக - வெற்றி* 💐
5) திருமதி தங்கம்மாள் ஜீனத் - சுயேட்சை

 

வார்டு #12
👉 *1) திருமதி சரண்யா - சுயேட்சை - வெற்றி* 💐
2) திருமதி சண்முகப்பிரியா - பாஜக

 

வார்டு #13
1) திரு முகமது ரசூல் - அமமுக
👉 *2) திரு சந்திர சேகர் - திமுக - வெற்றி* 💐
3) திரு செந்தில் - அஇஅதிமுக
4) திரு இசக்கி துரை - மதிமுக
5) திரு முத்து குகன் - பாஜக

 

வார்டு #14
1) திருமதி சுதா - இந்திய தேசிய காங்கிரஸ்
2) திரு செந்தில்குமார் - திமுக
3) திரு ராஜா - சுயேட்சை
👉 *4) திரு பால சரவணன் - சுயேட்சை - வெற்றி* 💐
5) திரு முத்துராமன் - பாஜக
6) திரு தவசிக்கனி - அஇஅதிமுக
7) திரு செந்தில் குமார் - சுயேட்சை

 

வார்டு #15
1) திரு இளையராஜா - SDPI
👉 *2) திரு அருள் செல்வன் - திமுக- வெற்றி* 💐
3) திரு வெங்கட்ராமன் - சுயேட்சை 
4) திருமதி இசை சுகன்யா - தேமுதிக
5) திரு மாரியப்பன் - அஇஅதிமுக
5) திரு முகம்மது முஸ்தபா - சுயேட்சை


வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எமது மேலான நல்வாழ்த்துகள். ஊரின் வளார்ச்சிக்காக ஒருங்கிணைந்து பாடுபடுவோம். - NellaiEruvadi.com 

 
Other News
1. 14-11-2022 இளைஞர்கள் நல்லொழுக்க (தர்பியா) பயிலரங்கம். - S Peer Mohamed
2. 07-11-2022 ஏர்வாடியில் ஜும்மா மஸ்ஜித் சார்பில் திறமையான மாணவர்களுக்கு பாராட்டு - S Peer Mohamed
3. 29-10-2022 ஏர்வாடி அருகே தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார் - S Peer Mohamed
4. 29-10-2022 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்! - S Peer Mohamed
5. 28-10-2022 Driver killed and five injured in multi-vehicle Dubai crash - S Peer Mohamed
6. 28-10-2022 காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை... முகமது அசாருதீன் பங்கேற்பு - S Peer Mohamed
7. 28-10-2022 நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 20 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை - S Peer Mohamed
8. 28-10-2022 டுவிட்டரை வாங்கினார் எலான் மஸ்க்..! பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை என்று டுவீட்! - S Peer Mohamed
9. 28-10-2022 ஏர்வாடியில் மாணவர் உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர் - S Peer Mohamed
10. 25-10-2022 Partial solar eclipse in UAE today: Timings across the Emirates and 6 facts you need to know - S Peer Mohamed
11. 25-10-2022 Partial solar eclipse in UAE today: Timings across the Emirates and 6 facts you need to know - S Peer Mohamed
12. 25-10-2022 Partial solar eclipse in UAE today: Timings across the Emirates and 6 facts you need to know - S Peer Mohamed
13. 25-10-2022 இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்: வைகோ கண்டனம் - S Peer Mohamed
14. 25-10-2022 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:4 காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் - S Peer Mohamed
15. 16-10-2022 ஏர்வாடி சிந்தாவின் கவிதை புத்தகம் வெளியீடு - S Peer Mohamed
16. 12-10-2022 ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி: மாவட்ட அளவில் வாலிபால் விளையாட்டில் முதலிடம் - S Peer Mohamed
17. 10-10-2022 New entry permits: UAE resumes issuing 60-day tourist visas - S Peer Mohamed
18. 03-10-2022 Eruvadi Eagles DFCC Tournament - வெற்றிகரமான தோல்வி - S Peer Mohamed
19. 30-09-2022 துபை கிரிக்கெட் DFCC Tournament - இறுதி சுற்றில் ஏர்வாடி ஈகிள்ஸ் கிரிக்கெட் அணி - S Peer Mohamed
20. 25-09-2022 ஆறுகள் தினத்தையொட்டி ஏர்வாடி நம்பியாற்றில் தூய்மை பணி - S Peer Mohamed
21. 17-09-2022 சிறுபான்மை கல்வி உதவிதொகை விண்ணப்பிக்கும் முகாம். (17-09-2022) - S Peer Mohamed
22. 16-08-2022 AMU அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கைக் கொண்டாடுகிறது. - S Peer Mohamed
23. 15-08-2022 Indian grandmother, 92, visits her lost childhood home in Pakistan - S Peer Mohamed
24. 13-08-2022 நெல்லை ஏர்வாடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மக்கள் சங்கமம் மாநாடு நிகழ்ச்சி - S Peer Mohamed
25. 11-08-2022 நெல்லை ஏர்வாடி ஆதில் உலக கேரம் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார் - S Peer Mohamed
26. 19-07-2022 ஈமானிய மொட்டுக்கள் 2022 - முதல் பரிசு பெற்ற குறும்படம் - S Peer Mohamed
27. 19-07-2022 ஈமானிய மொட்டுக்கள் 2022 - இரண்டாவது பரிசு பெற்ற குறும்படம் - S Peer Mohamed
28. 19-07-2022 ஈமானிய மொட்டுக்கள் 2022 - மூன்றாவது பரிசு பெற்ற குறும்படம் (2) - S Peer Mohamed
29. 19-07-2022 ஈமானிய மொட்டுக்கள் 2022 - மூன்றாவது பரிசு பெற்ற குறும்படம் (1) - S Peer Mohamed
30. 19-07-2022 ஏர்வாடியில் சிலம்பம் போட்டி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..