2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் வார்டு விவரங்கள்

Posted by S Peer Mohamed (peer) on 2/6/2022 7:13:25 AM

ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தலில் வார்டு 1 மற்றும் வார்டு 2 ல் போட்டியிட இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்.

வார்டு எண்: 1
1) திருமதி அசன் ஜரினா - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
2) திருமதி கதிஜா பாத்திமா - சுயேட்சை
3) திருமதி நபிஷா பேகம் - மனிதநேய மக்கள் கட்சி
4)திருமதி செய்யதலி பாத்திமா - அஇஅதிமுக
5) திருமதி ஜன்னத் - SDPI
6) திருமதி சகர்பானு - சுயேட்சை

வார்டு எண்: 2
1) திருமதி இசக்கியம்மாள் - சுயேட்சை
2) திருமதி திலகவதி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3) திருமதி ஜெயந்தி - இந்திய தேசிய காங்கிரஸ்
4 திருமதி தேவிகா - திராவிட முன்னேற்றக் கழகம்
5) திருமதி ஆனந்த குமாரி - பாரதிய ஜனதா கட்சி
6) திருமதி மணிமேகலை - சுயேட்சை
7) திருமதி வளர்மதி - நாம் தமிழர் கட்சி
[9:08 pm, 05/02/2022] Mohideen CG WhatsApp: ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தலில் வார்டு 3 மற்றும் வார்டு 4 ல் போட்டியிட இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்.

வார்டு #3
1) திருமதி செய்யதலி பாத்திமா - SDPI
2) திருமதி செய்யது அலி பாத்திமா - மமக
3) திருமதி ஜாக்குலின் - அஇஅதிமுக

வார்டு #4
1) திருமதி முகம்மது பாத்திமா - அஇஅதிமுக
2) திருமதி இப்றாஹிம் தஸ்லீமா - திமுக
3) திருமதி செய்யது அலி பாத்திமா - SDPI

வார்டு #5
1) திருமதி ஹாஜிரா பர்ஹானா - அஇஅதிமுக
2) திருமதி ஜீனத் கதிஜா - இந்திய தேசிய காங்கிரஸ்
3) திருமதி ஆயிஷா சித்திக்கா - அமமுக
4) திருமதி ஹலிமா - SDPI
5) திருமதி அசன் பானு - மமக

வார்டு #6
1) திருமதி அகமது பரீதா - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2) திருமதி முகம்மது பாத்திமா - SDPI
3) திருமதி தஸ்லிமா - திமுக
4) திருமதி யாஸ்மின் - சுயேட்சை
5) திருமதி ஜெரினா - சுயேட்சை

வார்டு #7
1) திரு நாஸர் - இந்திய தேசிய காங்கிரஸ்
2) திரு சேக் முகம்மது - SDPI
3) திரு நியாஸ் அகமது - மமக
4) திரு அகஸ்டின் - சுயேட்சை
5) திரு காஜா முகைதீன்-  சுயேட்சை
6) திரு செந்தூர்சாமி - சுயேட்சை

வார்டு #8
1) திரு காதர் முகைதீன் - சுயேட்சை
2) திரு அன்வர் முகைதீன் - SDPI
3) திரு ஜமால் பாரூக் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
4) திரு ஜின்னா - அஇஅதிமுக
5) திரு முகைதீன் பிச்சை - சுயேட்சை
6) திரு மீரா சாகிபு - திமுக

வார்டு #9
1) திரு மரியதாஸ் - அஇஅதிமுக
2) திரு முகம்மது முஸ்தாக் - சுயேட்சை
3) திரு பீர் முகம்மது - சுயேட்சை
4) திரு முஹம்மது சினான் சாலிம் - இந்திய தேசிய காங்கிரஸ்
5) திரு விக்னேஷ் - சுயேட்சை
6) திரு மீரான் முகைதீன் - SDPI
7) திரு அயுப்கான் - திமுக

வார்டு #10
1) திரு பீர் முகம்மது - மமக
2) திரு முகமது - சுயேட்சை
3) திரு மைதீன் மீரான் - SDPI
4) திரு சக்திவேல் - அஇஅதிமுக
5) திரு முகம்மது முஸ்தபா - சுயேட்சை

வார்டு #11
1) திருமதி ஜரினா பாத்திமா - அமமுக
2) திருமதி சிராஜீல் அஸ்மிதா - அஇஅதிமுக
3) திருமதி ஜெஸிமா - SDPI
4) திருமதி சாபிரா - திமுக
5) திருமதி தங்கம்மாள் ஜீனத் - சுயேட்சை

வார்டு #12
1) திருமதி சரண்யா - சுயேட்சை
2) திருமதி சண்முகப்பிரியா - பாஜக

 

வார்டு #13
1) திரு முகமது ரசூல் - அமமுக
2) திரு சந்திர சேகர் - திமுக
3) திரு செந்தில் - அஇஅதிமுக
4) திரு இசக்கி துரை - மதிமுக
5) திரு முத்து குகன் - பாஜக

வார்டு #14
1) திருமதி சுதா - இந்திய தேசிய காங்கிரஸ்
2) திரு செந்தில்குமார் - திமுக
3) திரு ராஜா - சுயேட்சை
4) திரு பால சரவணன் - சுயேட்சை
5) திரு முத்துராமன் - பாஜக
6) திரு தவசிக்கனி - அஇஅதிமுக
7) திரு செந்தில் குமார் - சுயேட்சை

வார்டு #15
1) திரு இளையராஜா - SDPI
2) திரு அருள் செல்வன் - திமுக
3) திரு வெங்கட்ராமன் - சுயேட்சை
4) திருமதி இசை சுகன்யா - தேமுதிக
5) திரு மாரியப்பன் - அஇஅதிமுக

 

 














Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..