Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் - இ, யூ, முஸ்லீம் லீக் ஏர்வாடி

Posted by S Peer Mohamed (peer) on 9/13/2021 4:48:55 AM

சமூகப்பணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏர்வாடி பிரைமரி

ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் பல கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது இவைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க இயலாத நிலையில்இருந்தது ஆகவே அவைகளுக்கு முறையான கட்டிடம் வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு தலைமையாசிரியர்அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் ஏர்வாடி பிரைமரி நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷாஃபி அவர்கள் தலைமையில் களத்தில் இறங்கி ஏர்வாடி புரவலர் சிட்டிகோல்டூ ஹாஜி முஸ்தபா மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு நமக்கு நாமே திட்டத்தில் ஊர்மக்களின் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாய் செலுத்தி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை கட்டி முடிக்கப்படாத நிலையில் மேலும் சில கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் அதனையும் சீரமைத்து தரும்படியும் கேட்டு கடந்த ஜூலை மாதம் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷாஃபி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்

திரு.பிச்சையா அவர்களைதொடர்பு கொண்டு அவரை பள்ளிக்கூடத்திற்கு வரவழைத்து பள்ளி கட்டிடங்களின் அவல நிலையை எடுத்துக்காட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்அவர்கள் உடனடியாக பணியை முடித்து தருவதாகவும் கட்டிடங்கள் ssa திட்டத்தில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார் அதன் அடிப்படையில் மா.து. தலைவர்அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வேகமாக முடிக்க ஏற்பாடு செய்தார்கள். இப்போது மூன்று வகுப்பறைகளுடன் கூடிய ஒரு கட்டிடம் மற்றும் மாணவிககளுக்கான கழிப்பறையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மேற்கொண்டுள்ள கட்டிடங்களை செப்பனிட்டு பராமரித்தல் பழைய கட்டிடங்கள் எடுத்துவிட்டு புது கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் மாவட்டத் தலைவர் ஜனாப் அவர்கள் L.K.S.மீரான் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரை கண்டு ஏற்பாடு செய்யவும்முடிவுசெய்யப்பட்டது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் மாணவமாணவிகள்மற்றும் பெற்றோர்கள் மிகவும் மன அழுத்தத்தில்இருந்ததின் காரணமாக பலகுடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுஇருப்பதைகருத்தில் கொண்டு இ.யூ முஸ்லிம் லீக்மகளிர் அணியின் மூலமாக மனநிலை மருத்துவர்கள் மூலம் மன நல ஆலோசனை ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.























Other News
1. 29-06-2022 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 22-06-2022 நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கூறி ஏர்வாடியில் கண்டன பொதுக்கூட்டம் - S Peer Mohamed
3. 13-06-2022 இன்று முஸ்லிம் நாளை உங்கள் வீடும் இடிக்கப் படும் (Video) - S Peer Mohamed
4. 13-06-2022 வீட்டை இடிக்கிறார்கள்| கண்ணீருடன் கலங்கி நிற்கிறேன் | செந்தில்வேல் வீச்சு - S Peer Mohamed
5. 10-04-2022 இதுதான் தமிழ்நாடு மாடல்! | Ramadan 2022 | Triplicane Big Mosque - S Peer Mohamed
6. 08-04-2022 கிரிக்கெட் வாய்ப்பு: தமிழ் நாடு கிரிக்கெட் லீக் தேர்வு - S Peer Mohamed
7. 02-04-2022 தமிழ்நாட்டில் ரமழான் தொடக்கம் 3-ஏப்ரல் - S Peer Mohamed
8. 28-03-2022 அமீரகத்தில் ஸ்டாலின் - 01 - S Peer Mohamed
9. 15-03-2022 லெப்பை வளவு சாலி சார் அவர்களின் மகன் முஹம்மது ஹசன் அவர்கள் ஆலிம் பைஜி பட்டம் பெற்றார். - S Peer Mohamed
10. 14-03-2022 NEMS school annual sports meet - S Peer Mohamed
11. 14-03-2022 ஏர்வாடி: 5-Mar TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட், இம்தாத் - S Peer Mohamed
12. 14-03-2022 திருக்குறுங்குடி: காதல் மனைவியை கொன்று புதைத்தது ஏன்?- கைதான ராணுவ வீரர் பரபரப்பு வாக்குமூலம் - S Peer Mohamed
13. 04-03-2022 ஏர்வாடி பேரூராட்சியின் தலைவர் தேர்தல் 4-mar-2022 - S Peer Mohamed
14. 04-03-2022 2022-23 நிதிநிலை அறிக்கை விவாதம் - நவாஸ்கனி எம்பி ஆற்றிய உரை., - S Peer Mohamed
15. 22-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் - வெற்றியாளர்கள் - S Peer Mohamed
16. 06-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் வார்டு விவரங்கள் - S Peer Mohamed
17. 01-02-2022 ஏர்வை எஜுகேஷனல் அகாடமியின் நேரடி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி (1-Feb) - S Peer Mohamed
18. 26-09-2021 ஏர்வாடி எழுத்தாளர் சலாஹுத்தீன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா - S Peer Mohamed
19. 21-09-2021 வெங்கடேஷ் ஏர்வாடி மின் வாரிய ஊழியரின் சேவை - S Peer Mohamed
20. 21-09-2021 ஏர்வாடியில் கஞ்சா விற்பனை - இருவர் கைது - S Peer Mohamed
21. 09-09-2021 Narendra Modi government is selling Indias crown jewels, says Rahul Gandhi - S Peer Mohamed
22. 09-09-2021 ராபியா ஷைஃபி - வெட்கித் தலை குனிகிறோம். - S Peer Mohamed
23. 08-09-2021 #JUSTICEFORSABIYA - S Peer Mohamed
24. 08-09-2021 ஏர்வாடியில் இன்று (8-9-21) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - S Peer Mohamed
25. 20-08-2021 ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஷரீஆ என்றால் என்ன ஏன் - இல்யாஸ் ரியாஜி - S Peer Mohamed
26. 09-08-2021 ஏர்வாடி அருகே பைக் விபத்தில் 2 பேர் காயம் - S Peer Mohamed
27. 24-07-2021 நல்ல மனிதர்கள்: ஷாட்டேஜ் பாபு - S Peer Mohamed
28. 24-07-2021 ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி - Day 3 - S Peer Mohamed
29. 19-07-2021 பைத்துஸ்ஸலாம் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் - S Peer Mohamed
30. 15-07-2021 Eruvai Karan - Nellai Eruvadi Slang Video: பிறையும் பெருநாள் கூத்துகளும் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..