Home >> News >> Detail
  Login | Signup  

நல்ல மனிதர்கள்: ஷாட்டேஜ் பாபு

Posted by S Peer Mohamed (peer) on 7/24/2021 5:03:13 PM

இவர் பெயர் #ஷாட்டேஜ்_பாபு குளச்சல் To கோதையார் (332) பேருந்தின் நடத்துனர். வயதானவர்கள் பொருட்கள் கொண்டுவந்தால் ஏற்றி இறக்கி கொடுப்பார். அனைவரிடமும் #மரியாதை கொடுத்தே பேசுவார்.


அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை முன் கூட்டியே தயார் செய்வார். தனது இருக்கைக்கு உரிமை கொண்டாடியதில்லை.. சில்லறை இல்லையென கோபப்பட்டதில்லை. ஒரு நாள் கூட நேரம் தவறாமல் பேருந்து வர காரணம் இவரின் உழைப்பு மட்டுமே......


#ஷாட்டேஜ்_பாபு இந்த பெயர்வர காரணம் ஊனமுற்றர்களுக்கு இலவசமாக டிக்கட் கொடுப்பாராம். தினமும் கணக்கு ஷாட்டேஜ் வருமாம் இதை நிவர்த்தி செய்ய லீவ் நாட்களில் #செங்கல்_சூழையில் வேலைக்கு செல்வாராம்.. மொத்தத்தில் நாம் ஆசை படும்படி தனது வேலையை விரும்பி செய்கிறார்...
நீங்கள் எங்கள் பகுதிக்கு நடத்துனராக பணியாற்ற நாங்கள் கொடுத்து வைத்தவர்களே...
உங்களை போன்று கழக நடந்துனர்கள் நடந்துகொண்டால் தமிழகத்துக்கே பெருமை...
உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய கோதையார் வாலிபர்கள் சார்பில் வாழ்த்துக்கள் அண்ணே...
கோதையார் Justin Dhas








Other News
1. 29-06-2022 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 22-06-2022 நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கூறி ஏர்வாடியில் கண்டன பொதுக்கூட்டம் - S Peer Mohamed
3. 13-06-2022 இன்று முஸ்லிம் நாளை உங்கள் வீடும் இடிக்கப் படும் (Video) - S Peer Mohamed
4. 13-06-2022 வீட்டை இடிக்கிறார்கள்| கண்ணீருடன் கலங்கி நிற்கிறேன் | செந்தில்வேல் வீச்சு - S Peer Mohamed
5. 10-04-2022 இதுதான் தமிழ்நாடு மாடல்! | Ramadan 2022 | Triplicane Big Mosque - S Peer Mohamed
6. 08-04-2022 கிரிக்கெட் வாய்ப்பு: தமிழ் நாடு கிரிக்கெட் லீக் தேர்வு - S Peer Mohamed
7. 02-04-2022 தமிழ்நாட்டில் ரமழான் தொடக்கம் 3-ஏப்ரல் - S Peer Mohamed
8. 28-03-2022 அமீரகத்தில் ஸ்டாலின் - 01 - S Peer Mohamed
9. 15-03-2022 லெப்பை வளவு சாலி சார் அவர்களின் மகன் முஹம்மது ஹசன் அவர்கள் ஆலிம் பைஜி பட்டம் பெற்றார். - S Peer Mohamed
10. 14-03-2022 NEMS school annual sports meet - S Peer Mohamed
11. 14-03-2022 ஏர்வாடி: 5-Mar TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட், இம்தாத் - S Peer Mohamed
12. 14-03-2022 திருக்குறுங்குடி: காதல் மனைவியை கொன்று புதைத்தது ஏன்?- கைதான ராணுவ வீரர் பரபரப்பு வாக்குமூலம் - S Peer Mohamed
13. 04-03-2022 ஏர்வாடி பேரூராட்சியின் தலைவர் தேர்தல் 4-mar-2022 - S Peer Mohamed
14. 04-03-2022 2022-23 நிதிநிலை அறிக்கை விவாதம் - நவாஸ்கனி எம்பி ஆற்றிய உரை., - S Peer Mohamed
15. 22-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் - வெற்றியாளர்கள் - S Peer Mohamed
16. 06-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் வார்டு விவரங்கள் - S Peer Mohamed
17. 01-02-2022 ஏர்வை எஜுகேஷனல் அகாடமியின் நேரடி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி (1-Feb) - S Peer Mohamed
18. 26-09-2021 ஏர்வாடி எழுத்தாளர் சலாஹுத்தீன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா - S Peer Mohamed
19. 21-09-2021 வெங்கடேஷ் ஏர்வாடி மின் வாரிய ஊழியரின் சேவை - S Peer Mohamed
20. 21-09-2021 ஏர்வாடியில் கஞ்சா விற்பனை - இருவர் கைது - S Peer Mohamed
21. 13-09-2021 ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் - இ, யூ, முஸ்லீம் லீக் ஏர்வாடி - S Peer Mohamed
22. 09-09-2021 Narendra Modi government is selling Indias crown jewels, says Rahul Gandhi - S Peer Mohamed
23. 09-09-2021 ராபியா ஷைஃபி - வெட்கித் தலை குனிகிறோம். - S Peer Mohamed
24. 08-09-2021 #JUSTICEFORSABIYA - S Peer Mohamed
25. 08-09-2021 ஏர்வாடியில் இன்று (8-9-21) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - S Peer Mohamed
26. 20-08-2021 ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஷரீஆ என்றால் என்ன ஏன் - இல்யாஸ் ரியாஜி - S Peer Mohamed
27. 09-08-2021 ஏர்வாடி அருகே பைக் விபத்தில் 2 பேர் காயம் - S Peer Mohamed
28. 24-07-2021 ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி - Day 3 - S Peer Mohamed
29. 19-07-2021 பைத்துஸ்ஸலாம் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் - S Peer Mohamed
30. 15-07-2021 Eruvai Karan - Nellai Eruvadi Slang Video: பிறையும் பெருநாள் கூத்துகளும் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..