மிக விரைவில் தூத்துக்குடி திருநெல்வேலி மக்கள் அனைவரும் புற்றுநோயால் சாகவுள்ளனர்

Posted by Haja Mohideen (Hajas) on 7/20/2017 2:48:13 AM

மிக விரைவில் தூத்துக்குடி திருநெல்வேலி மக்கள் அனைவரும் புற்றுநோயால் சாகவுள்ளனர்

 

Image may contain: one or more people

*மிக விரைவில் தூத்துக்குடி திருநெல்வேலி மக்கள் அனைவரும் புற்றுநோயால் சாகவுள்ளனர்*

இங்கு 10 ல் இரண்டு பேருக்கு புற்றுநோய் இருக்கிறது.. அதுவும் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்கும் போதுதான் புற்றுநோய் இருப்பதே தெரியவருகிறது.. பாவம் அப்பாவி மக்கள்...

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி திருநெல்வேலி முழுமையாக அழிவதற்க்குள் முடிவேடு போராட்டமா? அல்லது ஊரைவிட்டு ஓட்டமா? என்று...

https://www.facebook.com/horrific/photos/a.355019071298645.1073741828.353976711402881/1144230085710869/?type=3&permPage=1

Raj Kumar B கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் புற்றுநோயால் நாளுக்கு நாள் பாதிக்கபடுவது உண்மை....தற்போது இந்த பகுதி முழுக்க நோயாளிகளின் பெருக்கமும் இதை உறுதி செய்கிறது....மக்களின் கோரிக்கைகளில் ஒன்று இந்த பகுதியில் புற்று நோய் மருத்துவமனை அமைக்கவேண்டும் என்பதே...அது தெரியாமல்...சில சில்லரைகள் கமெண்ட்டில் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறத பாத்தா ....ஒரே விஷயம் தான் ஞாயபகம் வருது....தம்பி நீங்க எல்லாம் இன்னும் வளரனும்.....

Mohamed Raja Sulthan மருத்துவ மனை அமைக்கனுமா. ? ? Cancer என்ன காரணம் தெரியாது மருத்துவம் Treatment என்ன என்றே தெரியாது?

Raj Kumar B நண்பா...அனுவுலை கதிர்வீச்சு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....கேரள அரசு மக்களின் பயன்பாட்டிற்கு ஒரு பேருந்தையே விடும் போதே தெரியலையா ...அந்த மக்களில் எத்தனை பேர் இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கபட்டிருக்கிறார்கள் என....

Mohamed Raja Sulthan Treatment iruka?? கழிவுகளின் தேக்க நிலை செல்களின் செயல்பாட்டின் நிலைதன்மையின் மாற்றம் இது தான் cancer கதிர்வீச்சு மூலமாகவும் இது நடக்கும் நான் கேட்பது என்னவென்றால் Treatment iruka....?

Raj Kumar B அது நோயின் நிலையை பொருத்தே அமையும்...அதாவது ஆரம்ப கட்டம்....இரண்டாம் கட்டம் என...

Depak Veer Axis bank recently introduced cancer treatment policy, corporate never do without knowledge,

Raj Kumar B

Image may contain: one or more people


Thomas Milton True.... My dad also suffered.... Tuticorin is not fit for human life any more.... No one don't wanna know the reason.... Letting them suffer...

Siva Shankar Kumar சிலர் செய்யும் துரோகத்தின் விளைவாக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.😡😡

Stephen Stephen போராடினால் தேசதூரோகி என்னும் பட்டமும் குண்டர் சட்டமும் தயார் நிலையில் உள்ள அரசாங்கத்தின் கீழ் உள்ளோம்

Vivek Raj In case anyone affected by cancer v can beat it by consuming Vitamin B17. Also can reduce risk by intaking B17

Thomas Milton In madurai hospitals If we said we have cancer the hospital itself asking are u from tuty......

Sankara Narayanan am Tirunelveli but tuticorin sterlite is way ahead to 50 km from nellai...do u think it affects here too...and how its affect??

Siva Shankar Kumar பத்தமடையிலும் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Arjin Thomas what is the solution

Samson Raja எய்ம்ஸ் -புற்றுநோய் மையம் விரைவில் நெல்லையில் அமையும்








Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..