அனைத்து சமுதாய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

Posted by Haja Mohideen (Hajas) on 6/17/2017 12:57:48 PM

ஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பில் இன்று அனைத்து சமுதாய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாஸ்டர் மஹாலில் நடைபெற்றது

இறைவசனம்: Pமுகம்மதுரபிக் தாவதி
இமாம் கீழ முஹல்லம்

தலைமை : அல்ஹாஜ் Sமுஸ்தபா அவர்கள் நிறுவனர் சிட்டிகோல்டு மும்பை

வரேவேற்புரை: Nசெய்யது ஆசிரியர் (ஓய்வு) செயளாலர் பொதுஜமாத் ஏர்வாடி

நிகழ்வு தொகுப்பாளர் 
அண்ணாவி M.A.S உதுமான் 
செயளாலர் வளர்ச்சி மன்றம் ஏர்வாடி

பிரமுகர்கள் அறிமுகம் 
MAஆஸாத் EX பேரூர்ராட்சி மன்றதலைவர் ஏர்வாடி

வாழ்த்துரை : Aரிஸ்வான் (தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர்

சிறப்பு விருந்தினர் 
பத்மஶ்ரீ டாக்டர் வேணு சீனிவாசன் அவர்கள் 
நிறுவனர் TVS மோட்டார்ஸ்

நன்றியுரை :M சுப்பிரமணியன் 
பொருளாலர் வளர்ச்சி மன்றம் ஏர்வாடி

இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களும்
முக்கிய பிரமுகர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்

NEX நிறுவனத்தின் நிறுவனரும் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினருமான ஏர்வாடி #ரிஸ்வான் அவர்கள் உரையாற்றும்போது

*பசியின் வலி உணரும் இன் நாளில்*

*பசியின் தேசமான சோமாலியாவின் துயர் துடைக்க சேவை செய்யுங்கள் என்று...*

*NEX நிறுவனத்தின் நிறுவனரும் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினருமான ஏர்வாடி ரிஸ்வான்*

TVS MOTORS SUNDARAM -- CLAYTON GROUP --TAFE TRACLORS AND ORIENTAL HOTELS LIMITED நிறுவணங்களின் chairman வேணு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் விடுத்த அன்பான வேண்டுகோள் விடுத்தார்..

யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கை படி 2,70,000 குழந்தைகள் பட்டினியால் இறந்து விடும் நிலையில் உள்ளனர்

ஒர் இரவில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் பசியால் உயிர் இழந்துயுள்ளனர் இழந்துருக்கின்றனர்....

நெல்லை ஏர்வாடிக்கு கிடைக்கும் உங்கள் நற்சேவை தமிழகம் கடந்து இந்திய கடல் பரப்பு கடந்து அந்த கறுப்பின மக்களையும் சென்றடையட்டும் என்று வலிமையான கோரிக்கை முன்வைத்தார்

No automatic alt text available.

Image may contain: 1 person

Image may contain: 1 person, on stage and indoor

Image may contain: one or more people, people standing, people on stage and indoor

Image may contain: 5 people, people standing and indoor

Image may contain: 4 people, people standing

Image may contain: 4 people

Image may contain: 4 people, people smiling, people standing, people on stage, wedding and indoor

Image may contain: 1 person, on stage and standing

Image may contain: 9 people, people smiling, people sitting and table

No automatic alt text available.

Image may contain: 3 people, people sitting and indoor

Image may contain: 5 people, crowd

https://www.facebook.com/smohideenali/posts/1074735645960299






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..