காட்சிப்பொருளான ஏடிஎம் இயந்திரங்கள்

Posted by Haja Mohideen (Hajas) on 5/17/2017 1:07:49 PM

 

பணம் நிரப்பாமல் காட்சிப்பொருளான ஏடிஎம் இயந்திரங்கள், ஏர்வாடியில் பொதுமக்கள் கடும் சிரமம்
ஏர்வாடியில் உள்ள வங்கி ஏடி எம் மையங் கள் இயங் கா த தால் பொது மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். எனவே, ஏடி எம் இயந் தி ரத் தில் பணம் நிரப்ப அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
ஏர் வா டி யில் ஐஓபி, கனரா உள் ளிட்ட வங் கி கள் உள் ளன. இந்த வங் கி க ளில் ஏர் வாடி, மற் றும் சுற் று வட் டார பகு தி க ளான திருக் கு றுங் குடி, வடு கச் சி ம தில், கோதை சேரி, மாவடி, சூரங் குடி, ஆலங் கு ளம், அணைக் கரை, ஆவ ரந் தலை, கட் டளை, வன் னி யன் குடி யி ருப்பு, தள வாய் பு ரம், நம் பித் தலை வன் பட் ட யம், திரு வ ரங் க நேரி, சீனி வா க ச பு ரம் உள் ளிட்ட 15க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் உள்ள மக் கள் கணக் கு கள் வைத்து பண ப ரி மாற் றம் செய்து வரு கின் ற னர்.
ஐஓபி, கனரா, ஸ்டேட் பாங்க் ஆகிய வங் கி யில் இருந்து ஏடி எம் மையங் கள் திறக் கப் பட் டுள் ளன.
கடந்த ஒரு மாத மாக இந்த ஏடி எம் மையத் தில் பணம் இல் லா த தால் பொது மக் கள் வங் கி க ளில் வரி சை யில் நின்று காத்து கிடந்து பணத்தை பெற வேண் டிய சூழ் நி லை யில் உள் ளது. இத னால் பொது மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர்.

No automatic alt text available.


ஏர் வா டியை சுற் றி யுள்ள கிராம மக் கள் தினக் கூலி வேலைக்கு செல் கின் ற னர். இவர் கள் பணம் எடுப் ப தற் காக ஒரு நாள் வேலைக்கு செல் வதை விட்டு விட்டு பணம் எடுக்க வங் கிக்கு செல் கின் ற னர். இத னால் அவர் க ளுக்கு வரு மான இழப்பு ஏற் ப டு கி றது.
வங் கி யில் புகார் செய் தால் ஏடி எம் மிற் கும் எங் க ளுக் கும் சம் மந் தம் கிடை யாது என்று கூறி விடு கின் ற னர். தற் போது பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு பணம் கட்ட ஏடி எம் மில் பணம் எடுக்க முடி யா மல் பெற் றோர் சிர மப் ப டு கின் ற னர். எனவே அதி கா ரி கள் தலை யிட்டு ஏர் வாடி ஏடி எம் க ளில் பணம் நிரப்ப ஏற் பாடு செய் யும் படி பொது மக் கள் கோரிக்கை வைத் துள் ள னர்.
இது கு றித்து கோதை சேரி உடை யார் கூறு கை யில், ‘‘நாங் கள் பஸ் வசதி இல் லாத கிரா மத் தில் இருந்து ஏர் வா டிக்கு பைக் கில் தின மும் சென்று வரு கி றோம். அப் போது பைக் கிற்கு பெட் ரோல் போட்டு விட்டு வீட் டிற்கு தேவை யான மளிகை மற் றும் காய் கறி வாங்க ஏடி எம் மில் பணம் எடுக் கச் சென் றால் கடந்த ஒரு மாத மாக பணம் இல் லா மல் உள் ளது. இத னால் எங் க ளுக்கு ஏமாற் றம் தான் மிஞ் சு கி றது. பணம் எடுக்க வங் கிக்கு சென்று கால் க டுக்க நீண்ட நேரம் காத் தி ருப் ப தால், கிராம மக் கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர் ’’ என் றார்.

https://www.facebook.com/photo.php?fbid=1352769874772530&set=gm.1332539926814721&type=3&permPage=1






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..