ஏர்வாடியில் நடைபெற்ற நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் கருத்தரங்கம்.

Posted by S Peer Mohamed (peer) on 4/17/2017 11:54:35 AM

ஏப்ரல் 16/2017
ஈமான் அறக்கட்டளை சார்பில் ஏர்வாடியில் நடைபெற்ற நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் கருத்தரங்கம்.

தமிழ்நாட்டில் தற்சமயம் ஏற்பட்டு இருக்கும் வறட்சியின் கோரதாண்டவத்தின் ஒரு பகுதியான வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஓடும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் உள்ள ஈமான் அறக்கட்டளை சார்பில் நீர் மேலான்மை மற்றும் பாதுகாத்தல் கருத்தரங்கம் 16ஏப்ரல் ஞாயிறு மாலை OK திருமண மண்டபத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இனி வரும் காலங்களில் இது போன்ற வறட்சி ஏற்படாமல் ஏர்வாடியின் வருங்கால சந்ததிகள் நீரின் அவசியத்தை உணரும் வண்ணமும் பல முக்கிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த கருத்தரங்கில் அனைத்து சமுதாய இயக்கங்களும்,அரசியல் கட்சி பிரபலங்களும்,கலந்து கொண்டு
மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, ஆறு,வாய்க்கால்,குளங்கள் தூர் வாருதல்,கழிவுநீர் சுத்திகரிப்பு, ஊரில் ஆக்கிரமிப்பு உள்ளான நீர் நிலைகளை மீட்டல் போன்ற ஆக்கபூர்வமான விசயங்கள் பதிவு செய்யப்பட்டது, கருத்தரங்கில் முத்தாய்ப்பாக ஈமான் அறக்கட்டளை சார்பில் கடந்த 6 மாததிற்கு முன்னரே ஏர்வாடியின் நிலத்தடி நீர் நிலையை ஆய்வு செய்ய நீர் ஆய்வாளர் சசிகுமார் அவர்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வறிக்கை ஆய்வாளர் சசிக்குமார் வெளியிட ஈமான் நிறுவனர்கள் ஜனாப் அபூபக்கர் ஜின்னா,ஜனாப் ஷாபி அவர்கள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக இதில் ஆர்வமுள்ள நபர்களை கொண்டு குழு அமைத்து ஏர்வாடி நீர் வளத்தை பாதுகாக்க குறுகிய கால நீண்ட கால திட்டங்கள் வகுத்து செயல் பட முடிவு செய்யப்பட்டது.இந்த கருத்தரங்கில் சுமார் 70 க்கு மேற்பட்ட நபர்கள்.

.

இந்த நிகழ்ச்சி குறித்த விபரங்கள் அறியாமாலோ,கலந்துகொள்ள முடியாத சூழலில் யாரேனும் இப்பார்களேயானால் இந்த குழுவில் சேர்ந்து செயல் பட விரும்புபவர்கள் தங்களது பெயர்களை எங்களிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களை இணைத்துக்கொள்ள தொடர் கொள்ள வேண்டிய அலைபேசி

ஈமான் அறக்கட்டளை
ஏர்வாடி
+919445510744/9566773469












Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..