நிழலும்..நிஜமும்..எம்பிபிஎஸ் சீட்

Posted by Haja Mohideen (Hajas) on 4/7/2017 6:53:43 AM

நிழலும்..நிஜமும்..
----------------------------------
எம்பிபிஎஸ் சீட் வாங்க மக்கள் அடித்துக் கொள்கிறார்கள்..

கோடி கோடியாக காசை இறைக்கிறார்கள்..

வியப்பான விஷயம்தான்..

ஒரு ஊருக்குள் நான்கு பேருக்குத்தான் நல்ல வருமானம் இருக்கும்..

மற்றவர்கள்

இந்த சமூகத்துக்காக.. கார்..வீடு வாங்கி லோன் கட்டவே திணறுவார்கள்..ப்ராக்டிஷ் ரொம்ப சுமாராகத்தான் இருக்கும்
( அடித்து சொல்கிறேன்..கிம்பளம் வாங்கும் குமாஸ்தாவை விட கம்மிதான் )

வெறும் எம்பிபிஎஸ் உடன் ப்ராக்டிஷ் செய்பவர்கள் ஓரளவு மனதை தேற்றிக் கொள்வார்கள்..

பிஜிக்காக பல வருடங்கள் முயற்சித்து.. குடும்பம்..பிள்ளைகளை விட்டு விட்டு பல டிகிரிகள் வாங்கின பிறகும்..

நோயாளிகள் எட்டி பார்க்கவில்லை என்றால் மனமுடைந்து போய் விடுவார்கள்..

ஏதோ அரசாங்க தொழிலில் ஒட்டிக் கொண்டோ.. கார்ப்பரேட் மருத்துவமனையில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திற்கோ வேலை செய்வார்கள்..

எல்லோருக்கும் பயப்பட வேண்டும்.. யார் எந்தப் பக்கம் கவிழ்ப்பானோ? என்ற பயம் ஆட்டி படைக்கும்..

போராட்டம் என்றால் கை,கால் எல்லாம் உதறும்..

வெளியே சொல்ல முடியாத வேதனை மனம் முழுவதும் நிரம்பி இருக்கும்..

இதில் சொந்த,பந்தங்கள்..நண்பர்கள் எல்லாம்

"என்ன டாக்டர் கோடி எல்லாம் உங்களுக்கு ஒரு காசா? " என்று சொல்லும் போது..

பின்னால் உள்ள spinal cord ஐ யாரோ கீறுவது போல் இருக்கும்..

ஒன்றும் புரியாது..

நல்ல திறமை இருக்கும்..அறிவு இருக்கும் .. பல பட்டமும் இருக்கும்..ஆனால் கூட்டம் பக்கத்தில் உள்ள quack ஐ நோக்கி போகும்..

சோறு இறங்கும் போது..Hydro chloric acid வாயில் இருந்தே சேர்ந்து இறங்கும்..

எங்கே தப்பு இருக்கிறது என்று ஆராய்வதற்குள் முடி உதிர்ந்து..கண்ணை சுற்றி கருவளையம் தோன்றி..

பிள்ளைகளின் கல்வி பயமுறுத்தும்..

மீண்டும் அவர்களை இந்த புதைகுழிக்குள் தள்ள..
வீடு ,வாசல், நிலங்களை விற்று..

நான் விட்டதை என் குழந்தைகள் பிடிப்பார்கள் என்ற வெறி உந்த..

இங்கே

சாராயம் காய்ச்சியவனும்..மடாதிபதிகளும்..கட்ட பஞ்சாயத்து செய்தவனும்

"நீ..உன் குடும்பம் என் நிரந்தர அடிமைகள்" என்று சொல்லாமல் சொல்ல..

நிழலுக்கும், நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லாமல்தான் டாக்டர்கள் பொழப்பு செல்லும்..

நிதானமாக ஆராய்ந்தால்
இவ்வளவும் நிஜம் என்று புரியும்

இங்கு நிஜத்தை நம்ப யாரும் தயாரில்லை..

நிழல் பெரிதாக தெரிவதால் அதை நம்பியே நடக்கப் போகிறார்கள்..

ரஷ்யா..நேபாள்..சீனா..பிலிப்பைன்ஸ் 
என்று பல நாட்டு இறக்குமதிகளும் நிறைய வரப் போகிறது..

அப்ப நீங்க??

மனமிருந்தால் மார்க்கம் உண்டு
சோமாலியாவில் இருந்தாவது இறக்குமதி செய்வோம்..

https://www.facebook.com/drmkhmusthafa/posts/1319939771407488

 

 

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..