"வர்தா" புயலால் விழைந்த ஒரே நன்மை...

Posted by Haja Mohideen (Hajas) on 12/15/2016 1:39:14 AM

 

"வர்தா" புயலால் விழைந்த ஒரே நன்மை...

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைகள் சாத்தியமில்லை என்று பல அதிமேதாவிகளுக்குப் புரிய வைத்துவிட்டுச் சென்றுள்ளது.

நேற்றைய புயலில் சென்னையே சின்னாப்பிண்ணமாகிக் கொண்டிருந்த வேளையிலும்...

சிறு, குறு தொழில் வியாபாரிகள் அவர்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

பேப்பர் போடுபவர் ! 
பால் போடுபவர் ! 
மளிகை கடைக்காரர் ! 
காய்கறி கடைக்காரர் ! 
கறி, மீன் கடைக்காரர் ! 
மெடிக்கல் ஸ்டோர் ! 
தண்ணீர் கேண் சப்ளை செய்பவர் ! 
கேபிள் டிவி வேலை செய்பவர் ! 
வீட்டு வேலை செய்யும் பணியாட்கள் ! 
ஆட்டோ ஓட்டுநர்கள் ! 
டீக்கடைக்காரர்கள் ! 
சிறு ஹோட்டல் நடத்துபவர்கள் !

இப்படி அனைத்து நல் உள்ளங்களும் அவர்களால் இயன்றளவுக்கு அவர்களது தொழில்களை அந்த புயல் மழையிலும் மிகவும் சிரத்தையாக மேற்கொண்டனர்...

அவர்கள் அனைவருக்குமே அன்றாட வியாபாரம், 
அன்றாட வருமானம்... 
என்ற ஒற்றைக் கொள்கைதான்.

உள்நாட்டு மக்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், 
உயர்வான சம்பளத்திற்காக மட்டுமே வெளிநாட்டு எஜமானர்களின் விசுவாசிகளாகிப் போன நமது கார்ப்ரேட் அடிமைகள் மட்டும் சற்று பதறித்தான் போனார்கள் ???

மின்சாரம் இல்லை, 
மொபைல் போனில் சார்ஜ் இல்லை, 
எல்லா இடங்களிலும் ஜெனரேட்டர்கள் இல்லை, 
கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை, 
நெட்வொர்க் சுத்தமாக இல்லை, 
ஆன்லைன் பரிவர்த்தனைகள் முடக்கம், 
ஸ்வைப்பிங் மிஷின் இயங்கவில்லை, 
ஏடிஎம் சென்ட்டர்கள் சுத்தம்...

ப்ரோ...

என் கார்ட்ல 2 லட்சம் வரை பர்சேஷ் பண்ணிக்கலாம்... 
இதை அடமானமாக வச்சுக்கிட்டு ஒரு 2000 ரூபாய் கொடுங்களேன் என்று தெரிந்தவர்களிடம் கடன் வாங்கித் தான் பெரும்பாலானோர் பிழைத்திருக்கின்றார்கள் !

யாரையும் கிண்டல் செய்வதற்காக இதனை சொல்லவில்லை...

உங்களுக்கே தெரியாமல், 
உங்கள் வாழ்க்கையோடு இணைந்து உறவாடும் இத்தகைய பாமர அப்பாவி ஏழை வியாபாரிகள் தான், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அறிவித்து நடைமுறைப் படுத்த திணறிக்கொண்டிருக்கும் இந்த ரொக்கமில்லாப் பண பரிவர்த்தனை எனும் முட்டாள்த்தனமான நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்...

நீங்கள் வெளிநாட்டு கம்பெனி எஜமானர்களுக்காக சேவகம் பார்த்துவிட்டு,

எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் எம்மக்களுக்காக எங்கள் வியாபாரப் பணிகளை தொடர்ந்து செய்துவரும் 
எங்களைப் பார்த்து, 
உள்நாட்டு ராணுவ வீரர்களின் கஷ்டங்களைப் போன்று தாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுவதற்கு உங்களுக்கு எந்த அறுகதையும் இல்லை.

சம்பளத்திற்காக ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அத்தகைய வியாபாரிகளின் கஷ்டத்தை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையை உணர்ந்து ஆதரவு தாருங்கள்...

உண்மையை உள்ளபடியே உணர வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்...

As Received

https://www.facebook.com/ukhmz/posts/10210980473364771

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..