DEC 6 " ஆச்சரியம் ஆனால் உண்மை..!!

Posted by Haja Mohideen (Hajas) on 12/8/2016 8:12:34 AM

 

DEC 6 "

ஆச்சரியம் ஆனால் உண்மை..!!

ஏமாற்றபட்ட சமூதாயம்.
ஏமாற்றும் அரசு&ஊடகம்..?

இந்தாண்டு டிசம்பர் -6-ல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. ஏன்..?

இந்தாண்டு டிசம்பர்-6-ல் ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் 3 அடுக்கு பாதுக்காப்பில் இல்லை..ஏன்..

இந்தாண்டு டிசம்பர்-6-ல் கோயிலுகளுக்கும் மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.. ஏன்..?

இந்தாண்டு டிசம்பர்-6-ல் மக்கள் எந்தவித அச்சறுத்தலும் இல்லாமல் இயல்பு நிலைக்கு காரணம் என்ன..?

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஆண்டதோறும் நடக்கும் கைது இவ்வாண்டு ஏன் நடக்கவில்லை..?

தீவிரவாத அச்சுறுத்தல்... தீவிரவாத அச்சுறுத்தல்... என நிமிடத்திற்கு 4 முறை அலறி Flash News போடும் மீடியாக்கள் எங்கே..?

இந்தாண்டு டிசம்பர்-6-ல்.எந்த உளவுதுறைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் வரவில்லையா..?

ஏன் தீவிரவாதிகள் &பயங்கரவாதிகள்..லஸ்கர் தொய்பா.. இந்தியன் முஜாஹீதீன் இன்னும் பெயர்வைக்காத தீவிரவாத அமைப்புகள் எல்லாம் ஓய்வில் சென்றுவிட்டார்களா..?

ஆம் மக்களே..ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6-ல் இதுப்போன்ற கட்டுகதைகளை கட்டி இஸ்லாமிய மக்களை வேதனைப்படவைத்த அத்துனை நல் உள்ளங்களும் இந்தாண்டு மட்டும் மவுனம் காப்பது ஏன்..?

எந்தாண்டும் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்திற்கு சம்மதிப்பதில்லை..அவர்களின் மார்க்கமும் அப்படிச்சொல்லிதரவில்லை..

இவர்களாகவே இதுப்போன்று மக்கள் மனத்தில் இஸ்லாமியர்களை இந்த ஊடகங்களும்&ஆட்சியாளர்களும் காயப்படுத்திவந்துள்ளார்கள்..

இடித்தது மசூதி அல்ல..
இந்தியாவின் மனசாட்சியை..!!

மனித நேயத்துடன் பயணிப்போம்...

தீவிரவாதம் உங்கள் பார்வையிலே...

எங்கள் செயல்களில் அல்ல..

https://www.facebook.com/groups/baithussalam/permalink/1176882652380450/

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..