லெப்பைவளவு மீலாது நபி விழா!

Posted by S Peer Mohamed (peer) on 2/2/2016 12:06:31 PM

லெப்பைவளவு ஜமாத் மற்றும் L.Vஇஸ்லாமிய நூலகம் & இளைஞர்கள் இணைந்து நடத்திய மீலாது விழா நிகழ்வுகள் கடந்த ஜனவரி 23, 24/2016 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

23/01/2016
அன்று லெப்பைவளவு ஜமாத் தலைவர் ஜனாப் V.M.S சேக் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

L.V ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் K. ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் உட்பட முன்னாள் பொருப்பாளர்கள் ஜமாத் பெரியவர்கள் பலர் முன்னிலை வகித்தனர்.

தீனிய்யாத் போட்டிகளில் ஏர்வாடியின் அனைத்து மஹல்லா ஜமாத் மக்தப் மதரஸாக்களைச் சேர்ந்த 188 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர்.

L.V இஸ்லாமிய நூலகத் தலைவர் சகோதரர் யாசரப்பா அவர்கள் நன்றி கூறினார்கள்.

24/01/2014 மாலை 
லெப்பைவளவு ஜமாத் முத்தவல்லி ஜனாப் அல்-ஹாஜ் S.உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையில் துவங்கிய மீலாது நபி பொதுக் கூட்டத்தில் ஏர்வாடியின் அனைத்து மஹல்லா ஜமாத்களின் தலைவர்கள் & நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஏர்வாடியின் மூத்த மார்க்க அறிஞர் 
மவ்லவி A. ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மிஸ்பாஹி 
லெப்பைவளவு முன்னாள் முத்தவல்லி ஜனாப் K.S.A காதர் மீராசாகிபு.
மவ்லவி ஹாஃபிழ் S.ஆஷிக் இக்பால் ஃபைஜி.
மவ்லவி ஹாஃபிழ் அஹ்மத் ஆலிம் சிராஜி.
மவ்லவி ஹாஃபிழ், காரீ ரஃபீக் அஹ்மத் தாவூதி 
S.ஸலாஹுத்தீன் ரிஃபாய் உஸ்மானீ.
பைத்துஸ்ஸலாம் ஜமாத் தலைவர் ஜனாப் செய்யது சார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்மூத் தலைமை இமாம்
மவ்லவி ஹாபிழ் A.U அபூபக்கர் ஆலிம் உஸ்மானீ அவர்கள்
"இன்பமான இல்லற வாழ்க்கைக்கு இறைத்தூதர் (ஸல்) காட்டிய இனிய வழி முறைகள்"
எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

தீனிய்யாத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், 
போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக லெப்பைவளவு பைத்துல்மால் செயலாலர் சகோதரர் S. சாமு சஹாபுதீன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளில் லெப்பைவளவு ஜமாத்தார்கள் உட்பட அனைத்து ஜமாத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்காக L.V ஜமாத் பெரியவர்களும், இளைஞர்களும் ஒன்றுபட்டு சிறப்பாக செயலாற்றினார்கள்.
மேலும் பலரும் உழைப்பாலும், பொருளாலும் பேருதவி செய்தார்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்கிடுவானாக!
ஆமீன்.

- Nellai Eruvadi Sunnath Jamath 


































Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..