அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி - ஆயிதா

Posted by Haja Mohideen (Hajas) on 12/20/2014 4:56:11 AM

அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி - ஆயிதா

தனது தாயின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

காவிகளும், காலிகளும் தங்கள் மதத்திற்க்கு ஆள் பிடிக்க வெறிபிடித்து அலைந்து கொண்டுள்ளனர். அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இஸ்லாத்தை நன்கு அறிந்துள்ள ஒருவரை கூட இந்த மார்க்கத்தில் இருந்து மாற்றிவிட முடியாது.

அப்படி அண்மையில் இஸ்லாத்தை அகமனதோடு ஏற்று கொண்டவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பாடகி.

பிரபல பாடாகியாக திகழ்ந்த அவர் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார். இஸ்லாம் அன்பின் மார்க்கமாக, அமைதியின் மார்க்கமாக, உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின் போது உணர்கிறார்.

இந்த மார்க்கத்தின் பற்றிய உண்மைகளை மறைத்து அந்த மார்க்கத்தினை மீடியாக்கள் தவறாக சித்திரிப்பதை நினைத்து கவலை கொள்கிறார். தாம் இஸ்லாத்தை ஆராய்ந்ததாகவும், அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்க்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம் தெரிவித்தார்.

இதை அவரது தாய் கடுமையாக எதிர்த்தார். தாயின் எதிர்ப்பையும் மீறி தன்னை அவர் இஸ்லாத்தில் இணைத்து கொண்டு தனது இசை தொழிலுக்கும் விடை கொடுத்து ஹிஜாபுடன் தன்னை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றி கொண்டு விட்டார் நிக்கோலா ரிச்சி.

தனது பெயரையும் ஆயிதா என்று மாற்றி கொண்டு விட்டார்.
அமெரிக்காவில் இருந்து வெளியேறி, புனித தலமான மக்கா மதினாவை அடுத்திருக்கும் பகுதிகளில் தான் வாழ விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தீவிரவாதத்தை வேரறுக்கும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தில் இணைந்த பிரபல அமெரிக்க பாடகி 
நிக்கோலா ரிச்சி அதிரடி பேட்டி..

அறிவு ஜீவிகள் என்ற பெயரில் வலம்வரும் பல மூடர்கள் தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை இணைத்து பேசும் காட்சிகளை நாம் கண்டு வருகிறோம்.

இந்த மூடர்களுக்கு மரண அடி தரும் வித த்தில் அமெரிக்க சகோதிரி நிக்கோலா ரிச்சி யின் பேட்டி அமைந்திருக்கிறது.
நிக்கோலோ ரிச்சி அமெரிக்காவின் பிரபல பாடகியாவார் அண்மையில் இவர் இஸ்லாத்தில் இணைந்தார்.
அவர் இஸ்லாத்தில் இணைந்த தர்கான காரணத்தை தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பிற்கு பிறகு அமெரிக்க மீடியாக்கள் மட்டும் இன்றி உலக மீடியாக்கள் அனைத்துமே இஸ்லாத்தை தீவிரவாதமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து இதனை தொடர்ந்து தான் நான் இஸ்லாத்தை ஆராயத் தொடங்கினேன். இஸ்லாத்தை ஆராய்ந்த போது தான் மீடியாக்களின் பொய்முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

மனித நேயத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ள ஒரு மார்க்கத்தை எப்படி இந்த மீடியாக்களால் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்த முடிகிறது என எண்ணி வருந்தினேன்.
மனிதாபிமானமும் சகிப்பு தன்மையும் சகோதரத்துவ உணர்வும் நிறைந்த மார்க்கமாக இஸ்லாத்தை நான் கண்டதால் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

நன்றி: Islamic Dawah Association

https://www.facebook.com/photo.php?fbid=360466387465883&set=gm.760248494043870&type=1

Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed

News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..