மோடியின் வாரணாசி வெற்றி செல்லாது. ஆதாரத்துடன் அம்பலம்!

Posted by Haja Mohideen (Hajas) on 5/27/2014 1:05:59 PM

 

 வெற்றி செல்லாது. ஆதாரத்துடன் அம்பலம்!

May 26, 2014 featured,


 
 

பி.ஜே.பி வெட்பாளர்கள் வெற்றி பெற்ற சதியின் வீடியோ ஆதாரங்களை (Video 1 Video 2) டிவி சேனல்கள் வெளியிட்டு இருந்தது. தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற சதியின் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

வாரணாசியில் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியான அவதேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா, மற்றும் அவரது மகனும் பொறியியல் மாணவருமான கெளரவ் ஆகியோருக்கு எதிராக தற்போது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

காரணம்:

தேர்தல் அதிகாரி ஸ்ரீவாஸ்தவா வாக்கு பதிவு இயந்தரிரங்களை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். ஒன்றிரண்டு அல்ல பல இயந்திரங்களை எடுத்து சென்றுள்ளார். வீட்டில் உள்ள இயந்திரங்களுடன் அவரது மகன் கெளரவ் படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதை அவரது facebook பக்கதில் அப்லோடு செய்துவிட்டார்.

இதை தொடர்ந்து வாக்கு பதிவு எந்திரங்கள் தேர்தல் அதிகாரி ஸ்ரீவாஸ்தவா வீட்டில் இருக்கும் தகவல் facebook மூலம் பரவியது.

மேலும் பரவாமல் இருக்க இந்த facebook account உடன் delete செய்யப்பட்டு விட்டது.

அந்த புகைப்படத்தை வெளியிட்ட தேர்தல் அதிகாரி மகன் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வாசகத்தையும் அத்துடன் சேர்த்து வெளியிட்டுள்ளார்.

பிரத்யேக அறையில் அதீத முறையில் பாதுகாக்கப்பட வேண்டிய வாக்கு பதிவு இயந்திரங்களை வீட்டிற்கு சர்வ சாதாரணமாக எடுத்து சென்றுள்ளனர்.

மோடிக்கு ஆதரவான இந்த ஒரு தேர்தல் அதிகாரியின் செயல் அவரது மகன் புகைப்படத்தை வெளியிட்டதால் தெரியவந்துள்ளது. வாரணாசியில் இது போன்று எத்தனை அதிகாரிகள் எத்தனை இயந்திரங்களை வீட்டிற்கு எடுத்து சென்று எத்தனை ஓட்டுக்களை குத்தினார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

“ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வாசகத்துடன் வாக்கு பதிவு இயந்திரத்தின் புகைப்படம் அப்லோடு செய்யப்பட்டிருப்பதால் இது மோடிக்கு ஆதரவான தேர்தல் அதிகாரி மோடியை வெற்றி பெறச் செய்ய நிகழ்த்திய சதி என்பதை தெளிவாக பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள்.

தேர்தல் அதிகாரியின் மகன் வீட்டில் தேர்தல் இயந்திரத்துடன் facebook post

தேர்தல் அதிகாரியின் மகன் வீட்டில் தேர்தல் இயந்திரத்துடன் facebook post

பகிரங்கமாக மோடிக்கு ஆதரவாக வாக்கு இயந்திரத்தை வீட்டிற்கு எடுத்த சென்ற தேர்தல் அதிகாரிகளை இதுவரை கைது செய்யாமல் பெயருக்கு வெறும் வழக்கு மட்டும் போட்டுள்ளது தேர்தல் ஆனையம்.

வாராணிசில் இவ்வாறு ஓடடு இயந்திரங்களை வீட்டி்றகு எடுத்து சென்று சதி செய்யப்பட்டுள்ளது என்பதை மேலும் உறுதிப்படுத்தவும் விதமாக மற்றுமோ செய்தி அமைந்துள்ளது.

வாராணிசியல் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணை இணையதளத்தில் வெளியிட்டுள்ள கணக்கு : 1030685 ஓட்டுக்கள்

ஆதாரம் பார்க்க: http://eciresults.nic.in/ConstituencywiseS2477.htm?ac=77

ஆனால் உபி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு: 1028763 ஒட்டுக்கள்

ஆதாரம் பார்க்க : http://ceouttarpradesh.nic.in/GE2014/VoterTurnout.pdf

இதில் 1922 ஓட்டுக்கள் வித்தியாசம் வருகின்றது. வித்தியாசம் சிறியதாக இருந்தாலும் சில வேட்பாளர்கள் இந்த தேர்தில் வெறும் 26 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

வாரணாசியில் ஓட்டு இயந்திரங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லபட்டது,
வாரணாசியில் மோடிக்கு ஆதரவாக அந்த படத்தில் வாசம் இடம் பெறச் செய்தது,
வாரணாசி ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இவை எல்லாம் மோடி வெற்றி பெற்ற வாரணாசியில் ஓட்டு இயந்திரங்கள் மூலம் மோடிக்கு ஆதரவாக சதி செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகின்றது.

இப்படித் தான் அனைத்து தொகுதி வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்துள்ளதா என ஒட்டு மோத்த தேர்தல் எண்ணிக்கையின் நம்பகதன்மையும் தற்போது கேள்விக்குரியாகியுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை தன்மையும் தற்போது கேள்விக்குரியாகியுள்ளது.

வாரணாசியில் மோடி பெற்ற வாக்குகள் பொதுமக்கள் குத்தியது அல்ல மாறாக தேர்தல் அதிகாரிகள் சகட்டு மேனிக்கு வீட்டில் குத்தியது என பொதுமக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள்.

http://www.appadiaa.com/varanasi-poll-official-takes-evms-home/






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..