Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடி சுன்னத் ஜமாத் பிறைக்கமிட்டி

Posted by Dr Jameel Ahamed A (dr.jameel1975) on 8/17/2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

 

ஈத் பெருநாள் பிறைக் கண்டு மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு ஏர்வாடி ஆறு முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் நமது ஏர்வாடி பிறைக் கமிட்டி கூட்டம் இன்ஷாஅல்லாஹ் நாளை (18-8-12) சனிக் கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் நடு முஹல்லா பீர் சாகிப் ஜும்மா பள்ளியில் நடைபெற உள்ளது. அவ்வமயம் நமது ஊரில் பிறை தென்பட்டாலோ, அல்லது மாவட்ட மாநில காஜிகளைத் தொடர்பு கொண்டும், மாவட்ட ஜமாத்துல் உலமா சபையைத் தொடர்பு கொண்டும் பிறைபார்த்த அறிவிப்பு செய்யப்படும்.

இவண்

ஏர்வாடி பிறை கமிட்டி
தொடர்புக்கு: 9840476851

 



 




     
Reader Comments
   
 
No comments on this. Be the first one to comment
 
   


Other News
1. 18-Jun-13 கல்வி நல்லோர்களின் சொத்து! - Haja Mohideen
2. 08-Jun-13 அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை - Haja Mohideen
3. 05-Jun-13 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! - Haja Mohideen
4. 04-Jun-13 Mumbai to ban lingerie mannequins to stop rape - Haja Mohideen
5. 04-Jun-13 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! (நிறைவு) - Haja Mohideen
6. 02-Jun-13 Historic prayer call heard at Stockholm mosque - Haja Mohideen
7. 02-Jun-13 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! - Haja Mohideen
8. 29-May-13 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! - Haja Mohideen
9. 29-May-13 Free cardiothoracic surgery for 100 patients - Haja Mohideen
10. 27-May-13 Salaries not keeping pace with rising costs - Haja Mohideen
11. 15-May-13 ஏர்வாடி அரசு பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை - Mohamed Rafiq
12. 09-May-13 More than 6,000 families hit in Dubai’s biggest scam - Haja Mohideen
13. 09-May-13 Ban on taking pets to India - S Peer Mohamed
14. 09-May-13 Indian missions start issuing visa and passports with new security features - S Peer Mohamed
15. 07-May-13 Affordable water purification using silver nanoparticles - Haja Mohideen
16. 04-May-13 இன்ஜி., விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் - Haja Mohideen
17. 02-May-13 ஓடிப்போவது ஏன்? எதற்காக? - Haja Mohideen
18. 01-May-13 நெல்லை- மும்பை தாதர் ‹ப்பர் பாஸ்ட் ரயில் சேவை இன்று முதல் துவக்கம் - Haja Mohideen
19. 26-Apr-13 Illegal for minors to open Facebook account: petition - Haja Mohideen
20. 24-Apr-13 மீன் வளர்க்க மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு - Haja Mohideen
21. 24-Apr-13 குழந்தைகளைக் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை - Haja Mohideen
22. 22-Apr-13 Indian ‘human computer’ Shakuntala Devi dies at 83 - S Peer Mohamed
23. 22-Apr-13 No frills - India hospitals offer $800 heart surgery - S Peer Mohamed
24. 21-Apr-13 அறிவைத் தேடுவோம்! - Haja Mohideen
25. 17-Apr-13 சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு - Haja Mohideen
26. 17-Apr-13 மரணத்தின்பிடியில்ஊமைக்குளம்! - Haja Mohideen
27. 16-Apr-13 தங்கம் விலை 3 நாட்களில் ரூ 2008 வீழ்ச்சி... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. மக்கள் மகிழ்ச்சி! - Haja Mohideen
28. 13-Apr-13 அண்ணலாரின் அகிம்சை வழி ! - Haja Mohideen
29. 10-Apr-13 VoIP through Skype still unauthorised in UAE: TRA - Haja Mohideen
30. 05-Apr-13 Cybercrime on the rise in UAE - Haja Mohideen


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..