ஏர்வாடி:ஏர்வாடியில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை
|
Posted by Mohamed Rafiq
(namaduoor) on 6/27/2012
|
||||||||||||||||||
ஏர்வாடி:ஏர்வாடியில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மாறன் (40). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (31). இத்தம்பதியினருக்கு சுகபூரணி இரண்டரை வயது பெண் குழந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. உடனே மாறன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இருந்தபோதிலும் குழந்தைக்கு காய்ச்சல் விடாமல் தொடர்ந்து காணப்பட்டதால் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகமடைந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடனே பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை பெற அறிவுரை வழங்கினர். |
||||||||||||||||||
|
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||






