Home >> News >> Detail
  Login | Signup  

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு தேசிய விருது

Posted by Haja Mohideen (Hajas) on 5/12/2012

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு தேசிய விருது

சனிக்கிழமை, மே 12, 2012, 12:08 [IST]

 

 

திருநெல்வேலி: காடுகளைப் பாதுகாப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாக முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 985 சதுர கிமீ உள்ளடக்கியது. இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம் கடந்த 1995ம் ஆண்டு உலக வங்கி மூலம் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்துள்ளது
இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 11 புலிகள் காப்பகத்திற்கு ஒவ்வொரு வகையில் சிறந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகள் புலிகள் காப்பக வல்லுனர்கள் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

http://tamil.oneindia.in/news/2012/05/12/tamilnadu-mundanthurai-tiger-reserve-receives-award-153870.html




     
Reader Comments
   
 
No comments on this. Be the first one to comment
 
   


Other News
1. 15-May-13 ஏர்வாடி அரசு பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை - Mohamed Rafiq
2. 09-May-13 More than 6,000 families hit in Dubai’s biggest scam - Haja Mohideen
3. 09-May-13 Ban on taking pets to India - S Peer Mohamed
4. 09-May-13 Indian missions start issuing visa and passports with new security features - S Peer Mohamed
5. 07-May-13 Affordable water purification using silver nanoparticles - Haja Mohideen
6. 04-May-13 இன்ஜி., விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் - Haja Mohideen
7. 02-May-13 ஓடிப்போவது ஏன்? எதற்காக? - Haja Mohideen
8. 01-May-13 நெல்லை- மும்பை தாதர் ‹ப்பர் பாஸ்ட் ரயில் சேவை இன்று முதல் துவக்கம் - Haja Mohideen
9. 26-Apr-13 Illegal for minors to open Facebook account: petition - Haja Mohideen
10. 24-Apr-13 மீன் வளர்க்க மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு - Haja Mohideen
11. 24-Apr-13 குழந்தைகளைக் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை - Haja Mohideen
12. 22-Apr-13 Indian ‘human computer’ Shakuntala Devi dies at 83 - S Peer Mohamed
13. 22-Apr-13 No frills - India hospitals offer $800 heart surgery - S Peer Mohamed
14. 21-Apr-13 அறிவைத் தேடுவோம்! - Haja Mohideen
15. 17-Apr-13 சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு - Haja Mohideen
16. 17-Apr-13 மரணத்தின்பிடியில்ஊமைக்குளம்! - Haja Mohideen
17. 16-Apr-13 தங்கம் விலை 3 நாட்களில் ரூ 2008 வீழ்ச்சி... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. மக்கள் மகிழ்ச்சி! - Haja Mohideen
18. 13-Apr-13 அண்ணலாரின் அகிம்சை வழி ! - Haja Mohideen
19. 10-Apr-13 VoIP through Skype still unauthorised in UAE: TRA - Haja Mohideen
20. 05-Apr-13 Cybercrime on the rise in UAE - Haja Mohideen
21. 04-Apr-13 ஏர்வாடிக்கோர் பல் டாக்டர் - S Peer Mohamed
22. 02-Apr-13 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது இம்மாதம் மின் உற்பத்தி தொடங்குகிறது - Haja Mohideen
23. 27-Mar-13 சவூதி அரேபியாவின் தற்போதைய நிலவரம்! - Haja Mohideen
24. 21-Mar-13 ஏர்வாடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 26 பேர் கைது - Mohamed Rafiq
25. 19-Mar-13 அண்ணா காலத்து அரசியல் தலைவர் அலிசேக் மன்சூர் - S Peer Mohamed
26. 14-Mar-13 Rise of south alters global power base - S Peer Mohamed
27. 14-Mar-13 26 மணி நேர சிலம்பாட்டம் : மறைந்து வரும் கலைக்கு புதிய சாதனை ஏற்படுத்த முயற்சி - Haja Mohideen
28. 09-Mar-13 நிக்காஹ் ஏர்வாடி - ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் - S Peer Mohamed
29. 09-Mar-13 வள்ளியூர், நாங்குநேரி இரயில் நிலையங்களில் பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை. - S Peer Mohamed
30. 09-Mar-13 ஆந்திர மாநில கவர்னருக்கு வரவேற்பு.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..