EMAN :ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012

Posted by Mohamed Uvais (jasmin) on 1/19/2012
 
48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
 
 
 
 
                        ஈமான் பொது உறுப்பினர் கூட்ட நிகழ்ச்சி
 

அல்லாஹ்வின் பேரருளால் இன்று 13.01.2012 வெள்ளிக்கிழமை துபை முத்தினாவில் உள்ள  "துபை இந்தியன் இஸ்லாமிக் சென்டரில்" ஈமான் பொது உறுப்பினர் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.15 மணிக்கு ஆரம்பித்த இந்த கூட்டத்தின் தலைவராக சகோ.இப்ராஹிம் அவர்கள் இருந்தார். ஆரம்பமாக சகோதரர் அப்துல்லாஹ் கிராஅத் ஓதினார். அல்குர்ஆனின் மேற்குறிப்பிட்ட வசனத்தை இனிமையாக ஓதி அதற்கு சிறு விளக்கமும் அளித்தார்கள்.
 
பின்னர்  சகோதரர். BK முகைதீன் ஈமான் செய்திகளை வழங்கினார்கள். இந்த  மாதம் ஏர்வாடியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளைத் தெரிவித்தார்கள். இந்த மாதம் திருமணத்திற்காக இரண்டு உதவிகளும், மருத்துவத்திற்காக இரண்டு உதவிகளும், கல்விக்காக ஒரு உதவியும் கேட்டு வந்த  விபரத்தை தெரிவித்தார்கள்.
  
ஏர்வாடியில் உள்ள ஈமான் அலுவலகத்திற்கு பகுதி நேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விபரமும் தெரிவிக்கப்பட்டது. ஈமான் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் அதனுடைய இந்த வருட வாடகைக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பொருளாளரிடம் அளிக்கலாம்.
 
பின்னர் வேலை வாய்ப்பு விபரங்களை சகோதரர்கள் ஷேக்பீர் மற்றும் ஷாபி ஆகியோர் தெரிவித்தனர்
 
1. ஜெபல் அலியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு டிரைவர் தேவை என்றும் இதற்கான விபரங்கள் தேவைப்படுவோர் சகோ.ஜமால் ( 050 5180453) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
2. ஸ்டீல் பேப்ரிகேசன் நிறுவனத்திற்கு சேல்ஸ் எக்ஸ்கியுட்டிவ் தேவை. இதன் விபரங்களை சகோ.ஷாபி ( 050 9395960) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
 
 வரலாற்றில் ஒரு ஏடு என்ற தலைப்பில் சகோ.ஸாதிக் அலி உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார்கள்.  சகோ.பீர் முஹம்மத் மதுரையை 11 ஆம் நூற்றாண்டில் 12 வருடம் ஆண்ட முஸ்லிம் மன்னர் பற்றிய தகவல்களை விளக்கமாக கூறினார்கள்.
 
இறுதியாக சகோதரர் ரபீக் அவர்கள் நன்றியுரை வழங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..