EMAN :ஈமான் நடத்தும் கட்டுரைப் போட்டி

Posted by S Peer Mohamed (peer) on 12/16/2011
அன்புள்ள சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்
 
இந்த மடல் தங்களை உயரிய ஈமானுடனும் சீரிய உடல்நலத்துடனும் சந்திக்கட்டுமாக....
 
ஏர்வாடி முஸ்லிம் சங்கம், அமீரகம் ( EMAN, UAE) சார்பாக ஏர்வாடி மக்களின் சிறந்த எண்ணங்களையும் தெளிந்த அறிவினையும் வெளிப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏர்வாடியினை அனைத்து தீமைகளுமற்ற ஒரு நன்நகரமாக மாற்றுவதற்கு நம் அனைவருக்கும் பல அரிய சிந்தனைகள் இருக்கும்.  அந்த சிந்தனையினை எழுத்து வடிவமாக்கி அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ் அனைவரிடமிருந்தும் பெறக்கூடிய ஆலோசனைகளை  நடைமுறைப்படுத்தவும் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் தனது பங்களிப்பினை முழுமையாக வழங்கும்.
 
கட்டுரைத் தலைப்பு - மீண்டும் ஒரு மதினாவை நோக்கி ( ஏர்வாடியினை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள்)
 
1. கட்டுரைகள் A4 அளவில் இரண்டு பக்கத்திற்கும் குறையாமலும் ஐந்து பக்கத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 
2. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - நவம்பர் 1, 2011
 
3. கட்டுரைகளை கீழ்கண்ட முறையில் அனுப்பலாம்
 
- emandubai@gmail.com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் செய்யலாம்
- கட்டுரைப் போட்டி, P.o.Box : 1546, Dubai என்ற முகவரிக்கு அனுப்பலாம்
- ஈமான் டிரஸ்ட், 110 E/3, Meeran Building, North Main Road, Eruvadi 627103 என்ற முகவரிக்கு அனுப்பலாம்
 
4. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு - 300 திர்ஹம்
இரண்டாம் பரிசு -200 திர்ஹம்
மூன்றாம் பரிசு - 100 திர்ஹம்
 
அமீரகத்தில் உள்ள சகோதர சகோதரிகள் பரிசினை வென்றால் அவர்களுக்கு அமீரகத்தில் பரிசு வழங்கப்படும். ஏர்வாடி மற்றும் இதர ஊர்களில் வசிக்கும் சகோதர சகோதரிகள் வென்றால் அவர்கள் குறிப்பிடும் நபரிடம் ஏர்வாடியில் இந்தியப் பணமாக வழங்கப்படும்.
 
5. கட்டுரையாளர் தங்களது தற்போதைய முகவரியினையும் ஏர்வாடி முகவரியினையும் தவறாது குறிப்பிடுவதோடு தங்களின் தொலைபேசி எண்ணையும் தெளிவாக எழுதவும்.





Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..