களக்காடு தலையணை பகுதிக்கு காணும்பொங்கலன்று செல்ல இலவச அனுமதி வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை

Posted by Haja Mohideen (Hajas) on 1/8/2011

 

களக்காடு தலையணை பகுதிக்கு காணும்பொங்கலன்று செல்ல இலவச அனுமதி வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை

ஜனவரி 09,2011,02:14 IST

களக்காடு:களக்காடு தலையணை பகுதிக்கு காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் செல்ல இலவச அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொங்கல் மறுநாள் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் பல இயற்கை வன ஸ்தலங்களுக்கு சென்று குளித்து வருவார்கள். களக்காடு மலையடிவாரத்தில் உள்ள தலையணை பகுதிக்கு களக்காடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் குடும்பத்தோடு சென்று வருவார்கள். இப்படி செல்பவர்களிடம் வனத்துறையினர் நபருக்கு தலா 15 ரூபாய் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.

 

பல ஏழை எளிய மக்கள் சுற்றுலா பகுதிக்கு செல்ல பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.ஆடி அமாவசøக்கு காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள், பக்தர்களுக்கு வனத்துறை கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஆண்டுக்கு ஒருமுறை காணும் பொங்கல் அன்று களக்காடு தலையணை பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக சென்றுவர அரசு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு களக்காடு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், முதல்வர் வனத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


 

http://www.dinamalar.com/district_detail.asp?id=162343






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..