Home >> News >> Detail
  Login | Signup  
வஹ்ஹாபிகளுக்கெதிரான (ஸலஃபிகள்) ஜெத்மலானியின் விமர்சனம்:
Posted by Kashif (sohailmamooty) on 11/23/2009

வஹ்ஹாபிகளுக்கெதிரான (ஸலஃபிகள்) ஜெத்மலானியின் விமர்சனம்: சவூதி அரேபியா தூதர் உடனடியாக வெளிநடப்புச்செய்தார்
புதுடெல்லி: தீவிரவாதத்திற்கு காரணம் முஸ்லிம்களில் வஹ்ஹாபிகள் (ஸலஃபிகள்) தான் காரணம் என்று மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானியின் விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கான சவூதி அரேபியாவின் தூதர் ஃபைசல் அல் திராத் சர்வதேச சட்டவல்லுநர்களின் மாநாட்டிலிருந்து உடனடியாக வெளிநடப்புச்செய்தார்.

வஹ்ஹாபி தீவிரவாதம்தான் இளைஞர்களுக்கு தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கின்றது. வஹ்ஹாபி தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டுடன் இந்தியா நல்லுறவு பேணுவதாகவும் ராம் ஜெத்மலானி குற்றஞ்சாட்டினார்.

ராம் ஜெத்மலானியின் இந்த விமர்சனத்தை கண்டித்து இந்தியாவில் சவூதி அரேபியாவின் தூதர் ஃபைசல் அல் திராத் உடனடியாக அவையை விட்டு வெளியேறினார். ஜெத்மலானியின் இந்த விமர்சனம் அரசுக்குரியதல்ல என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெளிவாக்கியதைத்தொடர்ந்து சவூதி தூதர் அவைக்கு திரும்பி வந்ததாக நிகழ்ச்சி அமைப்பாளர் ஆதேஷ் அகர்வாலா தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்காக எந்தவொரு மதத்தையும் குற்றஞ்சுமத்தக்கூடாது என்று மொய்லி மேலும் கூறினார். தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை மட்டும் குறைசொல்வது தவறு என்றும் ஹிந்துத்தீவிரவாதிகளும் புத்த தீவிரவாதிகளும் இங்குண்டு என்றும் ஜெத்மலானி கூறினார். அணிசேராக்கொள்கையும், பஞ்சசீலக்கொள்கையும் பிசாசுத்தனமானது என்று கூறிய அதற்கெதிராக போராட நன்மைகளின் சக்திகளுடன் நாடு கூட்டுவைக்கவேண்டும் என்றும் கூறினார்.

எதிரிகளுடனான கூட்டை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் தீவிரவாத்த்தை ஆதரிக்கும் நாட்டுடனான எரிவாயு திட்டத்திற்கு இந்நாடு திட்டம் தீட்டுகிறது என்று ஜெத்மலானி குற்றஞ்சாட்டினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

http://www.paalaivanathoothu.tk/


Other News
1. 05-Sep-10 க‌ச‌க‌ச‌ - S.mohamed Mohideen
2. 04-Sep-10 How real is the U.S. withdrawal from Iraq? - Haja Mohideen
3. 01-Sep-10 பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர் - Haja Mohideen
4. 31-Aug-10 Give grain to poor... that's an order: SC to Pawar - Haja Mohideen
5. 14-Aug-10 Survey claims 85% of UAE expats in deep debt - Haja Mohideen
6. 13-Aug-10 ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட பணிகள் மந்தம் - S.i.sulthan
7. 12-Aug-10 Mobile number portability from Oct 31 - Haja Mohideen
8. 07-Jun-10 tmmk vin manava manaviyar Selvangaluku note book valangiya nigalchi - Peer Mohamed
9. 07-Jun-10 Chennai sees 11 robberies in one day - Haja Mohideen
10. 04-Jun-10 French Muslim Council warns govt on veil ban - Haja Mohideen
11. 03-Jun-10 Over 8,000 evacuated as Cyclone Phet expected to hit Gujarat coast on Friday - Haja Mohideen
12. 02-Jun-10 Do not make law an ass: SC tells police - Haja Mohideen
13. 30-May-10 Swiss banks ready to tax foreign clients - Haja Mohideen
14. 30-May-10 Marana Arivippu - Peer Mohamed
15. 29-May-10 மீண்டும் பொருளாதார வீழ்ச்சி: எதிர்கொள்ளத் தயார் நிலையில் இந்தியா! - ஸ்டிக்ளிட்ஸ் - Mohamed Gani K.
16. 28-May-10 20 killed as passenger train derails after Maoist attack - Haja Mohideen
17. 28-May-10 அனந்தபுரி ரயில் தொடர்ந்து வள்ளயூரில் நின்று செல்ல கோரிக்கை - Haja Mohideen
18. 27-May-10 Naval employee held for spying - Haja Mohideen
19. 25-May-10 Al-Hudhavin Muthal Manavan - Peer Mohamed
20. 25-May-10 Publishing house attacked over book with Prophet pic - Haja Mohideen
21. 24-May-10 Spicejet flight with 186 passengers lands safely after tyre-burst - Haja Mohideen
22. 23-May-10 Soon, higher taxes to curb binge drinking - Haja Mohideen
23. 22-May-10 Air India aircraft overshoots runway, 160 feared dead - Haja Mohideen
24. 19-May-10 Heavy rains lash coastal north TNadu, cyclone Laila moves towards Andhra - Haja Mohideen
25. 16-May-10 2 killed, 15 injured in stampede at New Delhi railway station - Haja Mohideen
26. 16-May-10 ஏர்வாடியில் புயல் மழை - S.mohamed Mohideen
27. 10-May-10 Chinese intrusions become frequent - Haja Mohideen
28. 09-May-10 Maoists have massively mined Chhattisgarh forests: Police - Haja Mohideen
29. 06-May-10 Mumbai attacks: Kasab gets the death penalty - Haja Mohideen
30. 05-May-10 No narcoanalysis test without consent, says SC - Haja Mohideen
 
News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..

 
Goodies
Introduction
Flash (136 kb)


Email To Friend         Comment On This Page
 
 
Copyright © 2002 - 2010
Career Counselling Health Parents Eruvadi 360degree View
General Knowledge Jokes Kids Beutiful Wallpapers
Technology Politics Religious Photo Gallery
Know This Man India Moral Story Islamic Songs (MP3)