நவம்பர் 26 அரஃபா தினம், 27 ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப்பெருநாள்) ரியாத்: வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் 27 ஆம் தேதி ஹஜ்ஜூப்பெருநாள் என்றும் சவூதி அரேபியா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைப்பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதே தினங்களில் அரஃபா தினமும், ஹஜ்ஜுப்பெருநாளும் கடைபிடிக்கப்படும்
http://www.paalaivanathoothu.tk/
|