Home >> News >> Detail
  Login | Signup  

ஷோசியல் டெமாக்ராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில நிர்வாகிகளின் நியமனம்

Posted by Kashif (sohailmamooty) on 9/30/2009

ஷோசியல் டெமாக்ராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில நிர்வாகிகளின் நியமனம்
அதிகரரம் மக்களுக்கே என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட தலித்த்துகள் ஆகியோரின் அரசியல் நம்பிக்கையாய் அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்'டி ஆஃப் இந்தியாவின் தமிழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் 26-9-2009 அன்று மதுரையில் ரத்தினா ரெஸிடென்சில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைவராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் தலைமையேற்றார்கள் சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் இ அபுபக்கர் சாஹிப் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இதில் கிழ்கண்ட நபர்கள் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தேடுக்கப்படார்கள்.
மாநில தலைவர் : கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி சாஹிப்
மாநில துனை தலைவர் : அப்துல் ஹமிது (எ) பிலால் ஹாஜியார்
மாநில பொதுச் செயலாளர் : எஸ். முஹம்மது முபாரக் ,எம். எம். கே. ஜமால் செயலாளர் : தாஹிர் சாஹிப்
பொருளாளர் : எஸ். எம். ரபிக் அஹமது சாஹிப்
செயற்குழு உறுப்பினர்களாக ஏ.யாமுதைதின், ஏ.பக்ருதீன், அப்துல்சர்தார், அப்பாஸ், மெளலானாநிஜாம் முஹைதீன், ஏ.எஸ் இஸ்மாயில், எம்.முஹம்மதுஅலி, ஜின்னா,ஷேக்தாவூது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ தமிழகத்தில் வளர்ப்பதற்காக பாடுபடுவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இடுகையிட்டது பாலைவனத் தூது நேரம் 1:37 PM 0 கருத்துரைகள்  
லேபிள்கள்: இந்தியா

http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_5298.html







     
Reader Comments
   
 
No comments on this. Be the first one to comment
 
   


Other News
1. 15-May-13 ஏர்வாடி அரசு பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை - Mohamed Rafiq
2. 09-May-13 More than 6,000 families hit in Dubai’s biggest scam - Haja Mohideen
3. 09-May-13 Ban on taking pets to India - S Peer Mohamed
4. 09-May-13 Indian missions start issuing visa and passports with new security features - S Peer Mohamed
5. 07-May-13 Affordable water purification using silver nanoparticles - Haja Mohideen
6. 04-May-13 இன்ஜி., விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் - Haja Mohideen
7. 02-May-13 ஓடிப்போவது ஏன்? எதற்காக? - Haja Mohideen
8. 01-May-13 நெல்லை- மும்பை தாதர் ‹ப்பர் பாஸ்ட் ரயில் சேவை இன்று முதல் துவக்கம் - Haja Mohideen
9. 26-Apr-13 Illegal for minors to open Facebook account: petition - Haja Mohideen
10. 24-Apr-13 மீன் வளர்க்க மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு - Haja Mohideen
11. 24-Apr-13 குழந்தைகளைக் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை - Haja Mohideen
12. 22-Apr-13 Indian ‘human computer’ Shakuntala Devi dies at 83 - S Peer Mohamed
13. 22-Apr-13 No frills - India hospitals offer $800 heart surgery - S Peer Mohamed
14. 21-Apr-13 அறிவைத் தேடுவோம்! - Haja Mohideen
15. 17-Apr-13 சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு - Haja Mohideen
16. 17-Apr-13 மரணத்தின்பிடியில்ஊமைக்குளம்! - Haja Mohideen
17. 16-Apr-13 தங்கம் விலை 3 நாட்களில் ரூ 2008 வீழ்ச்சி... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. மக்கள் மகிழ்ச்சி! - Haja Mohideen
18. 13-Apr-13 அண்ணலாரின் அகிம்சை வழி ! - Haja Mohideen
19. 10-Apr-13 VoIP through Skype still unauthorised in UAE: TRA - Haja Mohideen
20. 05-Apr-13 Cybercrime on the rise in UAE - Haja Mohideen
21. 04-Apr-13 ஏர்வாடிக்கோர் பல் டாக்டர் - S Peer Mohamed
22. 02-Apr-13 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது இம்மாதம் மின் உற்பத்தி தொடங்குகிறது - Haja Mohideen
23. 27-Mar-13 சவூதி அரேபியாவின் தற்போதைய நிலவரம்! - Haja Mohideen
24. 21-Mar-13 ஏர்வாடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 26 பேர் கைது - Mohamed Rafiq
25. 19-Mar-13 அண்ணா காலத்து அரசியல் தலைவர் அலிசேக் மன்சூர் - S Peer Mohamed
26. 14-Mar-13 Rise of south alters global power base - S Peer Mohamed
27. 14-Mar-13 26 மணி நேர சிலம்பாட்டம் : மறைந்து வரும் கலைக்கு புதிய சாதனை ஏற்படுத்த முயற்சி - Haja Mohideen
28. 09-Mar-13 நிக்காஹ் ஏர்வாடி - ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் - S Peer Mohamed
29. 09-Mar-13 வள்ளியூர், நாங்குநேரி இரயில் நிலையங்களில் பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை. - S Peer Mohamed
30. 09-Mar-13 ஆந்திர மாநில கவர்னருக்கு வரவேற்பு.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..