Madhina Parampariya Siddha Maruthuvam

மதினா பாரம்பரிய சித்த மருத்துவம்


 

இயற்கைக்கு வாருங்கள் : இன்பமுடன் வாழுங்கள்
உணவே மருந்து : மருந்தே உணவே
பழம் : பலம்
சோறு : சோர்வு

   
 
எமது மருத்துவத்தில்
  • நீரழிவு
  • வெட்டை
  • குழந்தை இன்மை
  • வாத நோய்
  • ஹை. லோ பிரசர்
  • விஷ‌க்க‌டிள்
  • பித்த நோய்
  • மூல வியாதி
  • கட்டிகள்
  • கப நோய்
  • பௌந்தரம்
  • கேன்ஸர் (ஆரம்பகால)
  • அல்ஸர்
  • மூட்டு வலி
  • இளநரை
  • வாய்வு கோளாறு
  • ஆஸ்துமா
  • முடி உதிர்தல்
  • தீரா வயிற்று வலி
  • நரம்பு தளர்ச்சி
  • ஆண்மை குறைவு
  • பிரமேகம்
  • சொறி சிரங்கு
  • துரிதஸ்கலிதம்.

போன்ற பல நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்

 

நேரில் அல்லது போன் மூலம் மருத்துவ ஆலோசனை இலவசம்

   
 
 
 

மண் குளியல்

இயற்கை அழகின் மூலிகை ரகசியத்தின் எல்லையே மண் குளியல்

 

 

மண் குளியல் என்றால் நாம் விளங்கியிருப்பது மண்ணில் உருண்டு புரல்வதென்று. ஆனால் உண்மை அதுவன்று. முறையாகச் செய்தால் அது சிறந்ததொரு மூலிகை குளியலாகும். அதனால் ஏற்படும் பலன்கள் பல.

மண் குளியலுக்காக உபயோகப் படுத்தப்படும் மண், மனிதன் காலடி படாத புற்று மண் ஆகும். புற்று மண் என்பது பூமிக்கு கீழே சுமார் 300 அடி ஆழத்திலிருந்நு கறையான் தனது வாயால் சுமந்து மேலே கொண்டு வந்து புற்று அமைக்கும் மண் ஆகும். இந்த மண்ணில் கறையான் எச்சிலும் கலந்திருப்பதால் இதற்கு இயற்கையிலே மருத்துவ குணம் இருக்கிறது. இந்த மண்ணை சில மூலிகை சாற்றினால் குளைத்து உபயோகப் படுத்தப்படுகிறது.

பலன்கள்

இரத்தம் சுத்தமாகும், இரத்த ஓட்டம் சீராகும். இரத்த அழுத்த நோய் (Blood Pressure) குணமாகும். உடல் சூடூ தணியும். உடல்� வலி நீங்கும். இடுப்பு வலி நீங்கும். தோல் பொழிவு பெறும். உடல் அழகு பெறும். கருத்தவர் களை கொள்வர். அஜீரண கோளாறு, வாய்வு பிரச்சினைகள் தீறும். உள்ளம் அமைதி பெறும். கோபம் தணியும். கண் குளிர்ச்சி பெறும். இன்னும் பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மண் குளியலுக்கு உண்டு.

குளியல் முறை

தேவையான அளவு புற்று மண்ணை எடுத்து, அதை மூலிகை சாற்றினால் குளைத்து உடம்பில் அரை இன்ச் அளவுக்கு ஏற்ற வேண்டும். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும். மண் நன்றாக காய்ந்த பின் குளிக்க வேண்டும்.
மண் குளியலின் போது கண்டிப்பாக சோப்பு, ஷாம்பு வகைகள், மற்றும் சீகைக்காய் உபயோகித்தல் கூடாது.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்;
மதீனா பாரம்பரிய சித்த வைத்தியசாலை
நாட்டு மருந்து மூலிகைகள் வியாபாரம்
அரசு பதிவு எண்: 09516
124/38 வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103
செல்: 9443113517, (04637) 240917 (போன் செய்த பிறகே வரவும்)


ராஜ கலைஞன் விருதும், தங்க பதக்கமும்,
தமிழ்நாடு சினிமா கலைமன்றத்தின் சிறந்த சித்த மருத்துவர் விருதும் பெற்ற
பாரம்பரிய சித்த மருத்துவர் வைத்தியர் ஹாஜி. A. ஜமீல் அஹமது. RSMP., DHMP.

 
நோய்களை குணப்படுத்த இறைவன் போதுமானவன்