=
Functional Area Country
   
Posted On 10/6/2022   By peer
   
Job Title: ITI, Diploma, B.Sc (Chem) 7-10-22 Walkin
   
Location: Chennai, India
    வேலை வாய்ப்பு
சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் (Ashok Leyland) கம்பெனியில் பணியாற்றுவதற்காக ITI, Diploma, B.Sc வேதியியல் (Chemistry) படித்து முடித்து உள்ளோர் தேவைப்படுகிறார்கள்.
நேரடியாக பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் .

நாள் : 7-10-2022, வெள்ளிக்கிழமை,
நேரம் : காலை 9.30 மணி
இடம் : திருநெல்வேலி, பாளையங்கோட்டை.
அகம் பவுண்டேசன் அலுவலகம்,

B/163, S.V.Apartment
10 th street,
N.G.O. -B -Colony.
Tirunelveli - 627007.
(STC கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது)
2020, 21, 22 Batch Students
ஆண்கள் மட்டும்.
நேரடி தேர்வு நடைபெறுகிறது. தகுதியான நபர்கள் உடனடியாக இந்த விலாசத்திற்கு கல்வி சான்றிதழ் , Biodata நகல்கள் உடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-----------///---------------
தொடர்புக்கு ;
8870718086
9171719292

 

No. Posted Date
FA
Title
Location
1. 1/24/2023 Others FLIPKART - VAN DELIVERY India
2. 10/6/2022 Others ITI, Diploma, B.Sc (Chem) 7-10-22 Walkin India
3. 8/5/2022 Internet/Computers UAE: Al Ghurair Group: Facility Management UAE
4. 6/8/2021 Others Tamil Nadu Government Electrical Board India
5. 2/28/2018 Internet/Computers KG Teachers for a new school in Eruvadi India
6. 11/19/2016 Others Various Skilled Manpower for Ind Eng Companies UAE
7. 11/19/2016 Others WANTED For ABUDABI / UAE AIRPORT - Various Austria
8. 11/19/2016 Others Abu Dhabi Airport Project - Various UAE
9. 10/10/2015 Others Multiple Vacancies in Saudi / Interview in Chennai Saudi Arabia
10. 9/1/2015 Others துபாயில் பிரபல நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை UAE
 
UAE
 
TIPS
     
     
Google Web ThisSite