Events


Event Date: 12/11/2022
Afterlife of மீரம்மாள் (குஸால்)
Date: 12/11/2022        
Time: 2:30 PM

அஸ்ஸலாமு அலைக்கும்.
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

11.12.2022
ஞாயிறு
ஏர்வாடி.

வஃபாத் அறிவிப்பு
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
நெல்லை ஏர்வாடி 7வது தெரு கதவு எண் 31/12 ல் வசித்து வந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியும்,

கோசினி மீரா சாஹிப்,
ஆசியமாள் ஆகியோரின் மகளும்;

முஹம்மது அலி, முஹம்மது இலியாஸ், முஹம்மது ரஃபீக் - Danata Dubai
பவுசியா ஆகியோரின் தாயாருமாகிய

குஸால் மீரம்மாள் அவர்கள்
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

11.12.2022 ஞாயிறு மதியம் 2:30 மணியளவில்

அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

அன்னாரின் ஜனாஸா
12.12.2022 திங்கள் காலை 10.00 மணியளவில்
கீழ முஹல்லம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்ய வேண்டியது.

Posted By: peer on 12/11/2022 6:45:17 PM


« FEB
MARCH 2024
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
25 26 27 28 29 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other