Events


Event Date: 10/23/2022
சமய நல்லிணக்கம் மீலாது மாநாடு
Date: 10/23/2022        
Time: 4:00 PM

அஸ்ஸலாமு அலைக்கும்

தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு (80களில்) மீனாட்சிபுரம் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி நம்மோடு அரவணைத்து ரஹமத்துப்புரமாக மாற்றியவர்கள் இன்றளவும் தங்களின் இஸ்லாமிய பணியை அமைதியாக செய்து கொண்டிருக்கும் சபை.

சகோதர மதத்தவருடன் நாம் இருப்பது அவசியம் என்ற அடிப்படையில் இன்று 23- 10- 2022 சமய நல்லிணக்கம் மீலாது மாநாடு ஏற்பாடுசெய்துள்ளார்கள்.அதில்கலந்து சிறப்பிக்கவேண்டியது நம் கடமை.ஆகவே இன்று 4மணிக்கு6வதுதெருவிலிருந்துபுறப்பட வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதில் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முகம்மது ஷாஃபி



Posted By: peer on 10/23/2022 6:24:12 AM


« FEB
MARCH 2024
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
25 26 27 28 29 1

2

3

4

5

6

7

Death
8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other