Events


Event Date: 10/17/2022
Afterlife of ஃபாத்தி முத்து, 7வது தெரு
Date: 10/17/2022        
Time: 2:30 PM

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

மரண அறிவிப்பு

நெல்லை ஏர்வாடி7வது தெருவில் வசித்துவந்த. மர்ஹூம் . அசனி அலி(மஸ்கட் அலி) (ஃபிட் & ஃபிளை செருப்புகடை உரிமையாளர்)அவர்களின் மனைவியும்

மர்ஹூம் களக்காட்டர் யாகூப்
மற்ஹூமா அல்லிமா அவர்களின் மகளும்

*மர்ஹூம் அப்துல் ரஹீம் *
மம்மிமா ( மீரம்மாள் ) ஆகியோரின் சகோதரியும்

அசன் பானு , சித்தி அல்லிமா, ஆஷிக் மீரான் , ஷர்மிளா ஆகியோரின் தாயாருமாகிய

ஃபாத்தி முத்து அவர்கள்

இன்று 17/10/2022 திங்கள்கிழமை மதியம் 2:30 மணியளவில் வபாத் ஆனார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

*அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை 18/10/2022 செவ்வாய் கிழமை லுஹர் தொழுகைக்குப் பின் கீழமுஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் *

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக து ஆ செய்யுமாறு வேண்டி கொள்கிறோம்

Posted By: peer on 10/17/2022 5:38:07 PM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other