Events


Event Date: 9/24/2022
Afterlife of ஜீனத்
Date: 9/24/2022        
Time: 11:00 AM
8-வது தெருவில் வசித்து வந்த மர்ஹூம் பார்ஸி இபுராஹீம் அவர்களின் மனைவி *ஜீனத்* அவர்கள் 24/09/2022 சுமார் 11:00மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*இன்னா லில்லாஹி வ ஒன்னா இலைஹி ராஜிவூன்*

அன்னார்: செய்து சதக்கத்துல்லாஹி, மீரா பானு, ஆயிஷா ஆகியோரின் தாயாரும், ஆஸிஃப் முஸ்தபாவின் கண்ணாவும், 9-வது தெரு ஹஸன் மீரான் அவர்களின் மாமியுமாவார்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்து கொள்ளவும்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு:
*ஆஸிஃப் முஸ்தபா - கைபேசி எண்: +91 86082 77113*
Posted By: peer on 9/25/2022 5:08:03 PM

Afterlife of S.T.M.ஹபீப்
Date: 9/24/2022        
Time: 10:00 AM
பாளையம்கோட்டை மஹாராஜநகரில் குடியிருந்து வந்த (8வது தெரு) S.T.M.ஹபீப் அவர்கள் 24.09.2022 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வஃபாத் ஆனார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார்: அனீஸ் மீரான், சிராஜ், பீமா ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூமா பேகம் பாரா அவர்களின் கணவரும், மர்ஹூம் S.T.M.சாதுல்லா, S.T.M.அஜிஸ், S.T.M.அஜ்மல், ஜினத் ஆகியோரின் சகோதரும், மர்ஹூம் S.T.முகம்மது முகைதீன், மர்ஹூமா மரியம் ஆகியோரின் மகனுமாவார்.

அன்னாரின் ஜனாஷா நாளை 25.09.2022 காலை 10.00 அளவில் ஏர்வாடி ஏழாவது தெருவில் உள்ள மர்ஹூம் S.T.M.சாதுல்லா அவர்கள் வீட்டிற்கு இன்ஷாஅல்லாஹ் கொண்டு வரப்பட்டு, லுஹர் தொழுகைக்கு பிறகு கீழ முஸல்லம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.
Posted By: peer on 9/25/2022 5:09:00 PM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other