Events


Event Date: 1/24/2022
Afterlife of ஜனாபா. ஜுனைதா
Date: 1/24/2022        
Time: 8:00

அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்),
வஃபாத் அறிவிப்பு

நெல்லை ஏர்வாடி 9வது தெருவில் வசித்து வந்த மர்ஹூம். ஷேக் முஹம்மது(காளிமார்க்) அவர்களின் மனைவியும்,

காரங்கட்டார் மர்ஹூம். அஹமது முஹைதீன் மற்றும் மர்ஹூம் முஹம்மது மீரம்மாள் ஆகியோர்களின் மகளும்,

ஜனாப். நாகூர் மீராசாஹிப் (ரதி மீனா டிராவல்ஸ்) மற்றும் அசன் பானு ஆகியோர்களின் தாயாருமான,

ஜனாப். சாம் சஹாப்தீன், பீர் முஹம்மது, செய்யதப்பா மற்றும் மர்ஹூம் காதர் மீரா சாஹிப் ஆகியோர்களின் சகோதிரியுமான,

ஜனாப். நவாப் சலீம் அவர்களின் மாமியாருமான

ஜனாபா. ஜுனைதா, அவர்கள் இன்று 24/01/2022 திங்கள்கிழமை மாலை 8 மணியளவில் வஃபாத் ஆனார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…..

அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை (25/01/2022) காலை 10 மணி யளவில் கீழ முஹல்லம்(7 வது தெரு) பள்ளி மய்யவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, உயர்ந்த சுவனபதியை அருளவும், அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை தரவும் அனைவரும் துஆ செய்து கொள்ளவும்.

Posted By: peer on 1/24/2022 7:00:59 PM


« SEP
OCTOBER 2023
NOV »
Sun Mon Tue Wed Thu Fri Sat
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other