Events


Event Date: 2/19/2021
Afterlife of பீர் முஹம்மது
Date: 2/19/2021        
Time: 11:45

மரண அறிவிப்பு!

நெல்லை ஏர்வாடி 7 வது தெரு நூ வீட்டை சார்ந்த மர்ஹூம் சேக் நைய்னா, மர்ஹூம் அஹமது மல்லிஹாம்மாள் ஆகியோரது மகனும்,

அஹ்மது மீரா அவர்களது கணவரும், சேக் அஸீம், இஜாஸ் அஹ்மது, சல்மான் ஆகியோரது தந்தையும்,

காதர் முஹைதீன் (காவண்ணா) அமீர் ஜஹான், முஹம்மது ஃபாத்திமா ஆகியோரின் சகோதரருமான பீர் முஹம்மது அவர்கள் இன்று காலை 11:45 மணியளவில் 6 வரு தெரு வீட்டு எண் 216 இல் வைத்து வஃபாத் ஆனார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பிறகு அறிவிக்கப்படும்.

அல்லாஹ் அவர்களது நல்லறங்களை ஏற்றுக்கொண்டு அவர்களது பாவங்களை பிழை பொருத்து, கப்ருடைய வேதனையை இல்லாமலாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் உயர்ந்த தரஜாவை நஸீபாக்குவானாக ஆமீன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொருமையை தந்தருள் புரிவானாக ஆமீன்.

முஹம்மது நியாஸ்.

Posted By: peer on 2/19/2021 1:42:02 PM


« FEB
MARCH 2024
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
25 26 27 28 29 1

2

3

4

5

6

7

Death
8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other