Events


Event Date: 3/25/2020
Death of ஆமீனா
Date: 3/25/2020        
Time:

ஆறாவது தெரு கதவு எண் 64/232 வீட்டில் வசித்து வந்த ஆமீனா அவர்கள் இன்று 25/3/2020 புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் மர்ஹூம் கோழிசந்து அசனார்_முகைதீன்,
மர்ஹூம் பாத்திமுத்து அவர்களின் மகளும்,
மர்ஹூம் காட்டுவா முஹம்மது கனி அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது பாத்து, தெசிமா அவர்களின் சகோதரியும், செய்யதலி பாத்திமா அவர்களின் தாயாருமாவார்
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 25/3/2020/ பதன்கிழமை அஷர் தொழுகைக்கு பிறகு நடுமுஹல்லம் ஜும்ம பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Posted By: peer on 3/25/2020 7:49:23 PM


« FEB
MARCH 2024
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
25 26 27 28 29 1

2

3

4

5

6

7

Death
8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other