Events


Event Date: 2/2/2015
Death of நைனாகுட்டி N.K.அன்வர்
Date: 2/2/2015        
Time: 12:00


6-வது தெரு, சிறுவர் பூங்கா அருகில் கதவு எண்-73/24-ல் வசித்து வந்த --நைனாகுட்டி N.K.அன்வர் அவர்கள்-- 02.02.2015 இன்று மதியம் 12.00 மணிக்கு மரணம் அடைந்தார்கள்.


அன்னார் மர்ஹூம் நைனா குட்டி காதர் முகைதீன் அவர்களின் மகனும், A.அமீர்ஜான் அவர்களின் கணவரும், பர்வீன் சேக் ரஹ்மத்துல்லாஹ், முகம்மது முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாவார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஷா 03.02.2015 அன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நடு முஹல்லம் பள்ளிவாசல் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்


https://www.facebook.com/groups/baithussalam/permalink/785880151480704/

Click here to view the attachment
Posted By: Hajas on 2/2/2015 8:55:36 PM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other