Events


Event Date: 1/13/2015
Death of பாத்திமுத்து சுகரா
Date: 1/13/2015        
Time: 05:00

மரண அறிவிப்பு!
*****************
*****************
*திருநெல்வேலி மாவட்டம்!!
ஏர்வாடியில்!
*புதுக்குடி மேலத்தெரு!
கதவு எண்-33/12-ல் வசித்து வந்த!
*சேக் அப்துல் காதர் அவர்களின் மணைவியும்!
*SM.முகைதீன்! *அஹமது முகைதீன்! *ரசூல் முகைதீன்! *ஜெஸிமா பீவி! *ரஜினா பீவி! *பத்ருதீன்! ஆகியோர்களின் தாயாருமான!

*பாத்திமுத்து சுகரா அவர்கள்!
13.01.2015 இன்று அதிகாலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு! மரணம் அடைந்தார்கள்!
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஷா! 14.01.2015 அன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு கீழ முஹல்லம் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்!

13.01.2015!
ஏர்வாடி.

https://www.facebook.com/groups/baithussalam/permalink/776297489105637/

Click here to view the attachment
Posted By: Hajas on 1/13/2015 2:46:04 AM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other