Events


Event Date: 12/20/2014
Death of முகம்மது கனி
Date: 12/20/2014        
Time: 5:30 am

மரண அறிவிப்பு!
*****************
*திருநெல்வேலி மாவட்டம்!!
ஏர்வாடியில்!
*3-வது தெரு கதவு எண்-86/66-ல் வசித்து வந்த!
*மர்ஹூம் கோடக்காச்சி உதுமான் பிள்ளை அவர்களின் மகனும்!
*ரஹ்மான் பீவி அவர்களின் கணவரும்!
*பீர் முஹம்மது! உதுமான்கனி! சேக் மீரான்! அஹமது நிஷா! மெஹராஜ்! மல்லிகா! ஆகியோர்களின் தகப்பனாருமான!

*முகம்மது கனி அவர்கள்!
20.12.2014 இன்று அதிகாலை 5.30 மணி அளவில்! மரணம் அடைந்தார்கள்!
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஷா 20.12.2014 மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு மேல முஹல்லம் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்!

20.12.2014!
ஏர்வாடி.


https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/919116148100397/

Click here to view the attachment
Posted By: Hajas on 12/20/2014 3:28:53 AM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other