Events


Event Date: 12/8/2014
Death of செய்னம்பு பீவி
Date: 12/8/2014        
Time: 18:30

மரண அறிவிப்பு!
*****************
*திருநெல்வேலி மாவட்டம்!!
ஏர்வாடியில்!
*ஏர்வாடி வடக்கு மெயின்ரோடு கதவு எண்-119 A/42-ல் வசித்து வந்த!
*மர்ஹும் அசன்கனி அவர்களின் மனைவியும்!
*முகம்மது மீரம்மாள்! பாத்தி முத்து! மர்ஹூம் முகம்மது அவர்களின் தாயாரும்!
*VIP சேக் முகைதீன்! முகம்மது முஸ்தபா! ஆகியோர்களின் கண்ணுமாவாகிய!

*செய்னம்பு பீவி அவர்கள்! (வயது-108)
08.12.2014 இன்று மாலை 06.30 மணி அளவில்! மரணம் அடைந்தார்கள்!
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஷா 09.12.2014 (நாளை) காலை 11.00 மணி அளவில்
7-வது தெரு கீழமுஹல்லம் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்!

08.12.2014!
ஏர்வாடி.

Click here to view the attachment
Posted By: Hajas on 12/8/2014 11:40:20 AM

Death of முகம்மது உசேன் ( உசப்பா )
Date: 12/8/2014        
Time: 20:15

மரண அறிவிப்பு!
*****************
*திருநெல்வேலி மாவட்டம்!!
ஏர்வாடியில்!
*ஏர்வாடி வடக்கு மெயின்ரோடு கதவு எண்-143-ல் வசித்து வந்த!
*மர்ஹூம் பக்கீர் முகைதீன் அவர்களின் மகனும்!
*மர்ஹூம் நாகூர் மீரம்மாள் அவர்களின் மகனும்!
*பல்கீஸ் அவர்களின் கணவரும்!
*M.H.முகம்மது முகைதீன்! சாகுல் ஹமீது! அய்யுப்கான்! (திமுக நகர செயலாளர்) நாகூர் மீரம்மாள்! சகர் பானு! ஆகியோர்களின் தகப்பனாருமான!

*கயிற்று கடை உசப்பா என்ற முகம்மது உசேன் அவர்கள்!
08.12.2014 இன்று இரவு 08.15 மணி அளவில்! மரணம் அடைந்தார்கள்!
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஷா 09.12.2014 (நாளை) மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு 7-வது தெரு கீழமுஹல்லம் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்!

தொடர்புக்கு!
M.H.முகம்மது முகைதீன்-9842016318
அய்யுப்கான்-9442332655

08.12.2014!
ஏர்வாடி.


https://www.facebook.com/groups/baithussalam/permalink/754363871298999/

Click here to view the attachment
Posted By: Hajas on 12/8/2014 11:56:15 AM


« FEB
MARCH 2024
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
25 26 27 28 29 1

2

3

4

5

6

7

Death
8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other