Events


Event Date: 10/11/2014
Death of O M S மரியம் பீவி
Date: 10/11/2014        
Time: 05:55 AM

மரண அறிவிப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரவப.

மர்ஹூம் சேனாப்பிள்ளை காதர் மீராசாஹிபு அவர்களின் மகளும், மற்றும் உதுமான் லெப்பை முஹம்மது சலாஹுதீன் அவர்களின் மனைவியும், லெப்பை கனி, ஃபொளஸியா, நூர்ஜஹான், நபி சித்தி, முகைதீன் பானு அவர்களுடைய தாயாருமான 6/4 பர்மா காலனியில் வசித்து வந்த O M S மரியம் பீவி அவர்கள் இன்று (11.10.2014) அதிகாலை 5.55 மணி அளவில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்கு பின்னர் கீழ முஹல்லம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


https://www.facebook.com/groups/baithussalam/permalink/725526360849417/

Click here to view the attachment
Posted By: Hajas on 10/11/2014 5:10:43 AM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other