Events


Event Date: 10/8/2014
Death of பால் அப்பாஸ்
Date: 10/8/2014        
Time: 12:00 pm

மரண அறிவிப்பு..

6-வது தெரு கதவு எண்-83/228-ல் வசித்து வந்த பால் அப்பாஸ் அவர்கள் இன்று 08.10.2014 மதியம் 12.00 மணி அளவில் மரணம் அடைந்தார்கள்.


அன்னார் மர்ஹூம் SM.முஹம்மது அலி அவர்கள் மகனும்,அலிபாத்துமா அவர்களின் கணவரும்,
பால் பீர் அவர்களின் சகோதரருமாவார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..அன்னாரின் ஜனாஷா 09.10.2014 அன்று காலை 9.00 மணி அளவில் நடு முஹல்லம் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்


தகவல்:Bakrudeen Ali Ahmedhttps://www.facebook.com/groups/baithussalam/permalink/724173737651346/

Click here to view the attachment
Posted By: Hajas on 10/8/2014 2:08:22 PM

Death of LK.சேக் முகம்மது
Date: 10/8/2014        
Time: 06:00 PM


லெப்பை வளவு உப்பு வடக்கு தெருவில்,

கதவு எண்-38/32-ல் வசித்து வந்த LK.சுவீட்ஸ் உரிமையாளர்

LK.சேக் முகம்மது அவர்கள்

 இன்று (08.10.2014) மாலை 6.00 மணி அளவில் மரணம் அடைந்தார்கள்.

அன்னார் அகமது மீரம்மாள் அவர்களின் கணவரும்,

LKS.அப்துல் லத்தீப்,

LKS.அப்துல் காதர்,

LKS.நவாப் மீராசாகிபு,
LKS.முஸ்தாக் அகமது,

LKS.முகமது மீரம்மாள்,

LKS.செய்யது இபுறாஹிம்மாள்,
ஆகியோரின் தகப்பனாருமாவார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஷா 09.10.2014 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு லெப்பைவளவு மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்:Bakrudeen Ali Ahmed

https://www.facebook.com/groups/baithussalam/permalink/724223094313077/

Click here to view the attachment
Posted By: Hajas on 10/8/2014 2:10:46 PM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other