ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம்

Posted by S Peer Mohamed (peer) on 3/18/2017 1:17:44 PM

ஏர்வாடி சங்க(ம)மும் “சங்க கால” விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு
(அமீரக ஈமானின் அடுத்த நிகழ்ச்சியாய் நமதூர் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் ஒரு மக்கள் சங்கமம் )

அன்புள்ள ஈமானிய சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இன்ஷா அல்லாஹ்...
நாள் : 17/03/2017 வெள்ளி
நேரம் : காலை 8:30 முதல் மாலை 5:30 மணி வரை
இடம் : ஷஃபீல் பார்க் ( கேட் நம்பர் 3 )
மெட்ரோ : ஜாஃபிலிய்யா
கேட் நம்பர் : 2 & 3 ( Sana Signal அருகில் உள்ள ) நுழைவு வாயில்

சிறப்பம்சங்கள் :
நமது பாரம்பரிய ஊர் விளையாட்டுக்களை நாமும் நமது தலைமுறைகளும் அறியும் பொருட்டு கீழ் காணும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சகோதரர்களுக்காக…..
1. கபடி
2. ஆபியம் மனியாபியம்
3. கஸகஸா
4. உறியடி
5. ஏழு கற்கள்
6. கோலிக்காய்
7. பம்பரம்
8. குச்சி கம்பு

சகோதரிகளுக்காக..

1. சிட்டிக்கல்
2. பல்லாங்குழி
3. பாண்டி (நொண்டி)
4. கொல கொலயா முந்திரிக்கா
5. குச்சி குச்சி தாம்பூலம்

சிறுவர் சிறுமிகளுக்கான பாரம்பரிய உடை போட்டிகள் (Traditional Dress competition) , வேர்களைத் தேடும் விழுதுகள் – வம்சாவழி அறியும் போட்டி,
ஐஸ்பால்,கம்சு பாட்டு,கன்னி மூலை மற்றும் கிளி வந்து நுள்ளி போ

அனைவருக்காகவும் வினாடி வினா போட்டிகள்…

மதிய உணவாக தலைவாழை இலையில் நெய்சோறு

நமதூர் பாரம்பரிய உடையில் (சாரம் , சட்டை & தொப்பி) ஒரு குழு புகைப்படமும் (Group Photo) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அமீரக வாழ் ஏர்வாடி சொந்தங்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு அழைக்கிறோம்

வாகன வசதி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்புக் கொள்ளவும்

சகோதரர் அமீர் புஹாரி-0502950887
சகோதரர் தவ்பீக்-0565205868
சகோதரர் ஜைனுல்-0558428716

அபுதாபி
சகோதரர் முஹம்மத்-0507129759
சகோதரர் ரபிக்-0506429360

போட்டியில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள் வாட்சப் மூலம் தகவல் தெரிவிக்கவும் அல்லது தங்களை தொடர்புகொள்ளும் ஈமான் ஷூரா சகோதரர்களிடம் பெயரையும் போட்டியையும் முன்பதிவு செய்துகொள்ளவும்


ஈமான் அமீரகம்

குறிப்பு : சகோதரர்கள் தங்கள் வருகையினை வாட்சப் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.





EMAN NEWS
1. 29-03-22 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
3. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
4. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
5. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
6. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
7. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
8. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
9. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
10. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
11. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
13. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..