Posted by S Peer Mohamed
(peer) on 7/10/2015 3:17:42 PM
|
|||
மாஷா அல்லாஹ் ! துபாயில் ஏர்வாடி முஸ்லிம் அசோசியேசன் துபையில் EMAN ஆரம்பம் செய்தது 1978 ல் . நம்ம ஏர்வாடி காரங்க ஆக கூடின 10 ,12 பேர்கள்தான் அந்த நேரத்தில் துபையில் உண்டு துவக்க நிகழ்ச்சிக்கு அன்று துபையில் உள்ள 'சவுதி சென்டரில் ' பணியாற்றிய இக்பால் மதனி அவர்கள் தலைமை தாங்க , நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் வந்திருந்த 7 ,8 ஏர்வாடி சகோதரர்களும் மற்றும் நமதூர் நண்பர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகிய சாகுல் ஹமீத் காக்கா , ஹனஸ் காக்கா , மற்றும் நிகழ்வின் இறுதியில் EMAN னின் செயலாளராக : இணை செயலாளராக : நானும் பொருளாளராக : ஜமால் சாரும் அன்று நமதூர் சகோதரர்களை விட " இவர் தஞ்சாஊரை சேர்ந்த ஆச்சாரம்மான ஐயர் " என்பது இவைகள் எல்லாம் இன்னும் எனது இன்று துபாய் EMAN மிக பெரிய அளவில் மிக அதிகமான உறுப்பினர்களை கொண்டதாய் "பூமியின் அடி நுனிவரை வேர் விட்டு இதற்க்கெல்லாம் காரணம் அன்று ஊனிய வித்தை இன்றுவரை நோன்பு திறக்கும் படம் பார்த்தேன் EMAN னின் சிறப்பான செயல்பாடுகளும் மாறி இருப்பது EMAN னின் " துபாயும் தான் " வாழ்த்துக்கள் சகோதரர்களே ...
|
|||
|
|||
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |