Home >> Charity >> Charity: Help others
  Login | Signup  
மேலப்பாளைய‌ம் அப்துல் வாசிக் (4 வ‌ய‌து) இத‌ய‌ சிகிச்சைக்கு உத‌விடுவீர் !

திருநெல்வேலி, மேல‌ப்பாளைய‌ம் ஞானிபீர‌ப்பா ந‌க‌ர் 4 வ‌து தெருவில் வ‌சித்து வ‌ரும் எஸ்.எம். செய்ய‌து அஹ்ம‌து அவ‌ர்க‌ளின் நான்கு வ‌ய‌து ம‌க‌ன் எஸ். அப்துல் வாசிக்கிற்கு இத‌ய‌த்தில் ஓட்டை இருப்ப‌தாக‌ இத‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ டாக்ட‌ர் ப‌ரிசோதித்து அத‌ற்கான‌ ஆப‌ரேஷ‌ன் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ செல‌விற்காக‌ ரூ. 50,000 க்கு மேல் செல்வாகும் என‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் தெரிவித்துள்ள‌ன‌ர்.
செய்ய‌து அஹ‌து ப‌ம்பாயில் குறைந்த‌ வ‌ருவாயில் கூலி வேலை செய்து வ‌ருகிறார். அவ‌ரது குறைந்த‌ வ‌ருமான‌த்தில் ஆப‌ரேஷ‌ன் செய்ய‌ இய‌லாத‌ நிலையில் உள்ள‌ன‌ர்.
இம்ம‌ருத்துவ‌ சிகிச்சைக்கு உத‌விட‌ விருப்ப‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் கீழ்க்க‌ண்ட‌ முக‌வ‌ரிக்கு நேர‌டியாக‌ த‌ங்க‌ள‌து உத‌வியினைச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஏ. எம். செய்ய‌து முஹ‌ம்ம‌து
ந‌ல்லாசிரிய‌ர்
எண் 55 பூலி புதுதெரு
மேல‌ப்பாளைய‌ம்
தொலைபேசி : 0091 4622 352047

வ‌ங்கிக் க‌ண‌க்கு எண் : 908 க‌ன‌ரா வ‌ங்கி
அமீர‌க‌த் தொட‌ர்பு எண் :
கான் ( ஷால்மியா ஜுவல்ல‌ரி ) 055 460 3924 / ஹ‌மீது 055 28 46 286

Kindly Click Here For Medical Certificate and Jamaath Letter