Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அழகிய திருப்பெயர்கள்
Posted By:jaks On 7/24/2009

acheter nifedipine 30mg

nifedipine nom commercial

 

The most beautiful names belong to Allah: so call on him by them. (7:180)
Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (13:28)

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)

தூய்மையாளன்
உண்மையான அரசன்
நிகரற்ற அன்புடையோன்

 
அளவற்றஅருளாளன்
மிகைத்தவன்
இரட்சிப்பவன்
அபயமளிப்பவன்
சாந்தி அளிப்பவன்
ஒழுங்கு செய்பவன்

படைப்பவன்

பெருமைக்குரியவன்

அடக்கியாள்பவன்

கொடைமிக்கவன்

அடக்கி ஆள்பவன்

மிக மன்னிப்பவன்

உருவமைப்பவன்

கைப்பற்றுபவன்

நன்கறிந்தவன்

வெற்றியளிப்பவன்

உணவளிப்பவன்

கண்ணியப்படுத்துபவன்

உயர்வளிப்பவன்

தாழ்த்தக்கூடியவன்

விரிவாக அளிப்பவன்

அதிகாரம் புரிபவன்

பார்ப்பவன்

செவியுறுபவன்

இழிவுபடுத்துபவன்

சாந்தமானவன்

உள்ளூர அறிபவன்

நுட்பமானவன்

நீதியாளன்

மிக உயர்ந்தவன்

நன்றி அறிபவன்

மன்னிப்பவன்

மகத்துவமிக்கவன்

விசாரணை செய்பவன்

கவனிப்பவன்

பாதுகாப்பவன்

மிகப்பெரியவன்

அங்கீகரிப்பவன்

காவல் புரிபவன்

சங்கைமிக்கவன்

மகத்துவமிக்கவன்

பெருந்தன்மையானவன்

நேசிப்பவன்

ஞானமுள்ளவன்

விசாலமானவன்

பொறுப்புள்ளவன்

உண்மையாளன்

சான்று பகர்பவன்

மறுமையில் எழுப்புபவன்

புகழுடையவன்

உதவி புரிபவன்

 ஆற்றலுடையவன்

வலிமை மிக்கவன்

உயிரளிப்பவன்

மீளவைப்பவன்

உற்பத்தி செய்பவன்

கணக்கிடுபவன்

உள்ளமையுள்ளவன்

என்றும்நிலையானவன்

என்றும்உயிரோடிருப்பவன்

மரிக்கச் செய்பவன்

தேவையற்றவன்

அவன் ஒருவனே

தனித்தவன்

பெருந்தகை மிக்கவன்

பிற்படுத்துபவன்

முற்படுத்துபவன்

திறமை பெற்றவன்

ஆற்றலுள்ளவன்

அந்தரங்கமானவன்

பகிரங்கமானவன்

அந்தமுமானவன்

ஆதியானவன்

மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்

நன்மை புரிபவன்

மிக உயர்வானவன்

அதிகாரமுள்ளவன்

அரசர்களுக்கு அரசன்

இரக்கமுடையவன்

மன்னிப்பளிப்பவன்

பழி வாங்குபவன்

சீமான்-தேவையற்றவன்

ஒன்று சேர்ப்பவன்

நீதமாக நடப்பவன்

கண்ணியமுடையவன்
சிறப்புடையவன்

பலன் அளிப்பவன்

தீங்களிப்பவன்

தடை செய்பவன்

சீமானாக்குபவன்

நிரந்தரமானவன்

புதுமையாக படைப்பவன்

நேர்வழி செலுத்துபவன்

ஒளி மிக்கவன்

மிகப்பொறுமையாளன்

வழிகாட்டுபவன்

உரிமையுடைவன்




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..